எந்தன் பார்வை

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: சுமை தாங்கி

இந்த பாடலை பற்றி :
சுமை தாங்கி படத்திலிருந்து எந்தன் பார்வை என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.எந்தன் பார்வை பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுமை தாங்கி படத்தின் எந்தன் பார்வை பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

ஆண் : ராதா ……..ராதா…….ராதா……
.ராதா……..ராதா….. ராதா

பெண் : ராஜா……..ராஜா……..ஆஆ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …ஆஆ….
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா

ஆண் : நல்ல இதயங்கள் பேசிடும்
மொழி என்ன சொல்லடி ராதா……..
பெண் : அது ஏட்டிலும் எழுத்திலும்
எழுத வராது ராஜா ராஜா ராஜா……ஆஆ..

ஆண் : இரு கரங்களை பிடித்ததும்
மயங்குவதேனடி ராதா…….ராதா….
பெண் : அதில் காந்தத்தை போல் ஒரு
உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

ஆண் : நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின்
திருமணம் ஏனடி ராதா…ஆ…ஆ…
பெண் : அது இளமையின் நாடகம்
அரங்கத்தில் வருவது ராஜா ராஜா
ராஜா….ஓஹ…

ஆண் : முதல் இரவென்று சொல்வது
ஏனடி வந்தது ராதா……ராதா….
பெண் : அது உரிமையில் இருவரும்
அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …ராதா
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

ஆண் : பெண்மை தலைக் குனிந்திருப்பதும்
தவிப்பதும் ஏனடி ராதா…..
பெண் : அது தலைமுறையாய் எங்கள் தாய்
தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ

ஆண் : கொண்ட மயக்கத்திலே கன்னம்
சிவப்பது ஏனடி ராதா ராதா
பெண் : அது மனம் என்னும் வண்டியை
நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா

ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு
பதில் என்ன சொல்லடி ராதா …
பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை
பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா

சுமை தாங்கி படத்தின் மற்ற பாடல்கள்

எந்தன் பார்வை தேடல் சொற்கள்:
எந்தன் பார்வை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு எந்தன் பார்வை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு எந்தன் பார்வை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு எந்தன் பார்வை பாட்டு
எந்தன் பார்வை ஐடியூன்ஸ், எந்தன் பார்வை tamil2lyrics
சுமை தாங்கி எந்தன் பார்வை
எந்தன் பார்வை பாட்டு வரிகள்
எந்தன் பார்வை படத்தின் பேர்
எந்தன் பார்வை ரிங்டோன்
எந்தன் பார்வை வரிகள்
பாடல் எந்தன் பார்வை
விஸ்வநாதன் – ராமமூர்த்தி எந்தன் பார்வை