மாம்பழத்து வந்து

This content is also available in: English

பாடகர்கள்: பி. பி. ஸ்ரீநிவாஸ்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: சுமை தாங்கி

இந்த பாடலை பற்றி :
சுமை தாங்கி படத்திலிருந்து மாம்பழத்து வந்து என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. பி. ஸ்ரீநிவாஸ்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.மாம்பழத்து வந்து பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுமை தாங்கி படத்தின் மாம்பழத்து வந்து பாடலின் வரிகள்

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று

பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று

ஆண் : கோடி விழிப்பட்டு
கோலவிழிச் சிட்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு
வாடுவது கண்டு வாடியது வண்டு

பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று

பெண் : கோடை மழை மேகம்
கோபுரத்து தீபம்
கொஞ்ச வரும் நேரம்
கொண்டதென்ன கோபம்
கொஞ்ச வரும் நேரம்
கொண்டதென்ன கோபம்

ஆண் : என்னுரிமை என்றே
நான் இருக்கும்போது
என்னுரிமை என்றே
நான் இருக்கும்போது
தென்றல் வந்து உன்னை
தீண்டியது என்ன

பெண் : ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
ஆண் : யார் வரவைக் கண்டு
வாடியது இன்று

ஆண் மற்றும் பெண் : ………………………

பெண் : கன்னியர்க்கு தென்றல்
அன்னை முறையன்றோ
ஆண் : அன்னையவள் மெல்ல
ஆடைத் தொடுவாளோ

பெண் : சொன்னபடி கேட்டேன்
என்ன செய்ய வேண்டும்
ஆண் : கன்னி உன்னை எந்தன்
கை சிறையில் வைப்பேன்
கன்னி உன்னை எந்தன்
கை சிறையில் வைப்பேன்

ஆண் மற்றும் பெண் :
ஓஹோஓஹோ
ஓஹோஓஹோ ஓஹோஓஹோ……
மாம்பழத்து வண்டு
வாசமலர் செண்டு
யார் வரவைக் கண்டு
வாடியது இன்று

சுமை தாங்கி படத்தின் மற்ற பாடல்கள்

மாம்பழத்து வந்து தேடல் சொற்கள்:
மாம்பழத்து வந்து எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாம்பழத்து வந்து வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாம்பழத்து வந்து.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாம்பழத்து வந்து பாட்டு
மாம்பழத்து வந்து ஐடியூன்ஸ், மாம்பழத்து வந்து tamil2lyrics
சுமை தாங்கி மாம்பழத்து வந்து
மாம்பழத்து வந்து பாட்டு வரிகள்
மாம்பழத்து வந்து படத்தின் பேர்
மாம்பழத்து வந்து ரிங்டோன்
மாம்பழத்து வந்து வரிகள்
பாடல் மாம்பழத்து வந்து
விஸ்வநாதன் – ராமமூர்த்தி மாம்பழத்து வந்து