ராதைக்கேட்ரா கண்ணனோ

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் – ராமமூர்த்தி
படம்: சுமை தாங்கி

இந்த பாடலை பற்றி :
சுமை தாங்கி படத்திலிருந்து ராதைக்கேட்ரா கண்ணனோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் – ராமமூர்த்தி.ராதைக்கேட்ரா கண்ணனோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுமை தாங்கி படத்தின் ராதைக்கேட்ரா கண்ணனோ பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ

பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ

பெண் : காதலித்தவனோ
அதில் பேர் எடுத்தவனோ
கண்ணிரெண்டில் பெண் இனத்தை
கைது செய்பவனோ

பெண் : ஆதரிப்பவனோ
உன்னை அனுசரிப்பவனோ இல்லை
ஆசை தீரும்போது
நெஞ்சம் மாறுகின்றவனோ
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா

பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ

பெண் : {சிரித்த முகத்தை
ஒருத்திக்காக திறந்து வைப்பானோ
அவன் தேக்கு மரத்தை போல
உருண்டு திரண்டு நிற்பானோ} (2)

பெண் : மூக்கும் முழியும்
பார்க்க பார்க்க மோகத்தை தருமோ
இல்லை முன்னழகை பார்த்தவுடன்
மூச்சு நின்றிடுமோ
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா

பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ

பெண் : ஆஆ……ஆஆ…….ஆஆ……ஆஆ
{சரசகலா சாலையிலே
பட்டம் பெற்றவனோ
அவன் சாகசக்கலைக் கூடத்திலே
பாடம் கற்றவனோ} (2)

பெண் : இளைய கன்னி உன்னை எண்ணி
ஏங்கி நிற்பவனோ
இல்லை இன்னும் வேறு யாரையேனும்
காதலிப்பவனோ
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா
ஆஹாஹ்ஹா ஆஹாஹ்ஹா

பெண் : ராதைக்கேற்ற கண்ணனோ
சீதைக்கேற்ற ராமனோ
கோதைக்கேற்ற கோவலன் யாரோ
அழகு கோட்டைக்கேற்ற
காவலன் யாரோ

சுமை தாங்கி படத்தின் மற்ற பாடல்கள்

ராதைக்கேட்ரா கண்ணனோ தேடல் சொற்கள்:
ராதைக்கேட்ரா கண்ணனோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராதைக்கேட்ரா கண்ணனோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராதைக்கேட்ரா கண்ணனோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராதைக்கேட்ரா கண்ணனோ பாட்டு
ராதைக்கேட்ரா கண்ணனோ ஐடியூன்ஸ், ராதைக்கேட்ரா கண்ணனோ tamil2lyrics
சுமை தாங்கி ராதைக்கேட்ரா கண்ணனோ
ராதைக்கேட்ரா கண்ணனோ பாட்டு வரிகள்
ராதைக்கேட்ரா கண்ணனோ படத்தின் பேர்
ராதைக்கேட்ரா கண்ணனோ ரிங்டோன்
ராதைக்கேட்ரா கண்ணனோ வரிகள்
பாடல் ராதைக்கேட்ரா கண்ணனோ
விஸ்வநாதன் – ராமமூர்த்தி ராதைக்கேட்ரா கண்ணனோ