மயக்கம கலக்கமா

This content is also available in: English

பாடகர்கள்: பி.பி. ஸ்ரீனிவாஸ்
இசையமைப்பாளர்: விஸ்வநாதன் ராமமூர்த்தி
படம்: சுமை தாங்கி

இந்த பாடலை பற்றி :
சுமை தாங்கி படத்திலிருந்து மயக்கம கலக்கமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி.பி. ஸ்ரீனிவாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஸ்வநாதன் ராமமூர்த்தி.மயக்கம கலக்கமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுமை தாங்கி படத்தின் மயக்கம கலக்கமா பாடலின் வரிகள்

பாடகர் : பி.பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

ஆண் : { மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா } (2)

ஆண் : { வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் வாசல்
தோறும் வேதனை இருக்கும் } (2)

ஆண் : வந்த துன்பம்
எதுவென்றாலும்
{ வாடி நின்றால்
ஓடுவதில்லை } (2)

ஆண் : எதையும்
தாங்கும் இதயம்
இருந்தால் இறுதி
வரைக்கும் அமைதி
இருக்கும்

ஆண் : { மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா } (2)

ஆண் : { ஏழை மனதை
மாளிகையாக்கி இரவும்
பகலும் காவியம் பாடி } (2)

ஆண் : நாளை பொழுதை
இறைவனுக்களித்து
{ நடக்கும் வாழ்வில்
அமைதியை தேடு } (2)

ஆண் : உனக்கும் கீழே
உள்ளவர் கோடி நினைத்து
பார்த்து நிம்மதி நாடு

ஆண் : { மயக்கமா
கலக்கமா மனதிலே
குழப்பமா வாழ்க்கையில்
நடுக்கமா } (2)

சுமை தாங்கி படத்தின் மற்ற பாடல்கள்

மயக்கம கலக்கமா தேடல் சொற்கள்:
மயக்கம கலக்கமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மயக்கம கலக்கமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மயக்கம கலக்கமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மயக்கம கலக்கமா பாட்டு
மயக்கம கலக்கமா ஐடியூன்ஸ், மயக்கம கலக்கமா tamil2lyrics
சுமை தாங்கி மயக்கம கலக்கமா
மயக்கம கலக்கமா பாட்டு வரிகள்
மயக்கம கலக்கமா படத்தின் பேர்
மயக்கம கலக்கமா ரிங்டோன்
மயக்கம கலக்கமா வரிகள்
பாடல் மயக்கம கலக்கமா
விஸ்வநாதன் ராமமூர்த்தி மயக்கம கலக்கமா