அனிச்சம் பூவழகி

This content is also available in: English

பாடகர்கள்: சின்னப்பொண்ணு,வேல்முருகன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தாண்டவம்

இந்த பாடலை பற்றி :
தாண்டவம் படத்திலிருந்து அனிச்சம் பூவழகி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சின்னப்பொண்ணு,வேல்முருகன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.அனிச்சம் பூவழகி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாண்டவம் படத்தின் அனிச்சம் பூவழகி பாடலின் வரிகள்

பாடகி : சின்னப்பொண்ணு

பாடகா் : வேல்முருகன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : என் கண்ணே…
தந்தானா…தனனானா…

பெண் : மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ
மையல் குய்யல் மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்

ஆண் : அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க
வைக்கும் பேரழகி எங்கெங்கோ
எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே

பெண் : வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண் : நேத்து வரை வெண்ணிலவு
வீன் நிலவு என்று இப்போ
தோனுதடி அடியே தோனுதடி
ஆல வரும் வெண்நிலவு
தேன் நிலவு என்று இனி
மாறுமடி அடியே மாறுமடி

ஆண் : சொல்லாத சந்தோஷம்
அல்லாம அல்லுதடி
பொல்லாத ஒரு வாரம்
கில்லாம கில்லுதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

பெண் : வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண் : …………………………………..
பெண் : …………………………………..

பெண் : { புது பொண்ணு
மாப்பிள்ளைக்கு பூவ அல்லி
சூடுங்கடி மாப்பிள்ளையும்
பொண்ணும் நல்லா வாழனும்னு
வாழ்த்துங்கடி } (2)

பெண் : ஓ…. தந்தனா…
தந்தனா…தந்தனா…
தந்தனா… னா…

ஆண் : சாத்தி வச்ச நெஞ்சில்
இப்போ சேத்து வச்ச காதல் வந்து
தாக்குதடி அடியே தாக்குதடி
போா் கலத்த தாண்டி இப்போ
பூக்கடைக்கு கால்கள் இனி
போகுமடி அடியே போகுமடி
மாியாதை இல்லாம
மனசென்ன திட்டுதடி

ஆண் : உன் பெயர சொல்லச்
சொல்லி உள் நாக்கு கத்துதடி
ஏ புள்ள வா மெல்ல
கனவுகள் எடுத்துச் செல்ல

பெண் : வாரான்டி வாரான்டி
வாிச கொண்டு வாரான்டி
பாக்கு வண்டி எடுத்துகிட்டு
பாிசம் கொண்டு வாரான்டி
மாட்டிகிட்ட மாப்பிள்ளைக்கு
மல்லு வேட்டி வாங்கி கொடு
தாலி ஒன்னு கட்டிவிட்டு
பாட்டு ஒன்னு எடுத்து விடு

ஆண் : அனிச்சம் பூவழகி
ஆட வைக்கும் மேலழகி
கருத்த விழியழகி கெரங்க
வைக்கும் பேரழகி எங்கெங்கோ
எங்கெங்கோ பறந்து நா போனேனே
சண்டாலி உன் கிட்ட சருகாகி நின்னேனே

பெண் : { மையல் குய்யல்
ஹே ஹே மையல் குய்யல்
மையல் குய்யல் ஹோ ஹோ
மையல் குய்யல் } (2)
மையல் குய்யல் ஹே ஹே
மையல் குய்யல்

தாண்டவம் படத்தின் மற்ற பாடல்கள்

அனிச்சம் பூவழகி தேடல் சொற்கள்:
அனிச்சம் பூவழகி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அனிச்சம் பூவழகி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அனிச்சம் பூவழகி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அனிச்சம் பூவழகி பாட்டு
அனிச்சம் பூவழகி ஐடியூன்ஸ், அனிச்சம் பூவழகி tamil2lyrics
தாண்டவம் அனிச்சம் பூவழகி
அனிச்சம் பூவழகி பாட்டு வரிகள்
அனிச்சம் பூவழகி படத்தின் பேர்
அனிச்சம் பூவழகி ரிங்டோன்
அனிச்சம் பூவழகி வரிகள்
பாடல் அனிச்சம் பூவழகி
ஜி.வி. பிரகாஷ் குமாா் அனிச்சம் பூவழகி