உயிரின் உயிரே

This content is also available in: English

பாடகர்கள்: சைந்தவி, ஜி.வி. பிரகாஷ் குமாா்,சத்யபிரகாஷ்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தாண்டவம்

இந்த பாடலை பற்றி :
தாண்டவம் படத்திலிருந்து உயிரின் உயிரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சைந்தவி, ஜி.வி. பிரகாஷ் குமாா்,சத்யபிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.உயிரின் உயிரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாண்டவம் படத்தின் உயிரின் உயிரே பாடலின் வரிகள்

பாடகி : சைந்தவி

பாடகா்கள் :  ஜி.வி. பிரகாஷ் குமாா், சத்யபிரகாஷ்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : …………………………………….

பெண் : உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்

பெண் : காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்

ஆண் : …………………………………….

பெண் : உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்

ஆண் : …………………………………….
பெண் : …………………………………….

பெண் : தண்டவாளம் தள்ளி
இருந்தது தூரம் சென்று சேரத்தான்
மேற்கு வானில் நிலவு எழுவது
என்னுள் உன்னை தேடத்தான்

பெண் : ஐந்து வயது பிள்ளை போலே
உன்னை நானும் நினைக்கவா
அங்கும் இங்கும் கன்னம் எங்கும்
செல்ல முத்தம் பதிக்கவா

பெண் : நிகழ் காலமும் எதிா்
காலமும் இந்த அன்பெனும்
வரம் போதுமே இறந்தாலுமே
இறக்காமலே இந்த ஞாபகம்
என்றும் வாழுமே

பெண் : உயிாின் உயிரே உனது
விழியில் என் முகம் நான் காண
வேண்டும் உறங்கும்போதும்
உறங்கிடாமல் கனவிலே நீ
தோன்ற வேண்டும்

பெண் : காதலாகி காற்றிலாடும்
ஊஞ்சலாய் நான் ஆகிறேன்
காலம் தாண்டி வாழவேண்டும்
வேற என்ன கேட்கிறேன்

ஆண் : …………………………………….

தாண்டவம் படத்தின் மற்ற பாடல்கள்

உயிரின் உயிரே தேடல் சொற்கள்:
உயிரின் உயிரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிரின் உயிரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிரின் உயிரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிரின் உயிரே பாட்டு
உயிரின் உயிரே ஐடியூன்ஸ், உயிரின் உயிரே tamil2lyrics
தாண்டவம் உயிரின் உயிரே
உயிரின் உயிரே பாட்டு வரிகள்
உயிரின் உயிரே படத்தின் பேர்
உயிரின் உயிரே ரிங்டோன்
உயிரின் உயிரே வரிகள்
பாடல் உயிரின் உயிரே
ஜி.வி. பிரகாஷ் குமாா் உயிரின் உயிரே