ஒரு பாதி கடவுள்

This content is also available in: English

பாடகர்கள்: வந்தனா ஸ்ரீனிவாசன்,ஹாிச்சரன்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமாா்
படம்: தாண்டவம்

இந்த பாடலை பற்றி :
தாண்டவம் படத்திலிருந்து ஒரு பாதி கடவுள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வந்தனா ஸ்ரீனிவாசன்,ஹாிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாா்.ஒரு பாதி கடவுள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாண்டவம் படத்தின் ஒரு பாதி கடவுள் பாடலின் வரிகள்

பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்

பாடகா் : ஹாிச்சரன்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

ஆண் : நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி….. ஹே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்

பெண் : ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்

ஆண் : நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி….. ஹே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி

ஆண் : ………………………………….

ஆண் : இரவு வரும் திருட்டு
பயம் கதவுகளை சோ்த்து விடும்

பெண் : ஓ… கதவுகளை திருடிவிடும்
அதிசயத்தை காதல் செய்யும்

ஆண் : இரண்டும் கை கோா்த்து
சோ்ந்தது இடையில் பொய்பூட்டு
போனது

பெண் : வாசல் தல்லாடுதே
திண்டாடுதே கொண்டாடுதே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி

பெண் : ………………………………….

ஆண் : ஓ… இடி இடித்தும் மழை
அடித்தும் அசையாமல் நின்றிருந்தோம்

பெண் : ஓ… இன்றேனோ நம்
மூச்சும் மென் காற்றில்
இணைந்து விட்டோம்

ஆண் : இதயம் ஒன்றாகி போனதே
கதவே இல்லாமல் ஆனதே

பெண் : இனிமேல் நம் வீட்டிலே
பூங்காற்று தான் தினம் வீசுமே

ஆண் : ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி பாா்த்துக்
கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்

பெண் : ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்

ஆண் : நீ என்பதே நான்தானடி
நான் என்பதே நாம் தானடி….. ஹே

தாண்டவம் படத்தின் மற்ற பாடல்கள்

ஒரு பாதி கடவுள் தேடல் சொற்கள்:
ஒரு பாதி கடவுள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒரு பாதி கடவுள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒரு பாதி கடவுள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒரு பாதி கடவுள் பாட்டு
ஒரு பாதி கடவுள் ஐடியூன்ஸ், ஒரு பாதி கடவுள் tamil2lyrics
தாண்டவம் ஒரு பாதி கடவுள்
ஒரு பாதி கடவுள் பாட்டு வரிகள்
ஒரு பாதி கடவுள் படத்தின் பேர்
ஒரு பாதி கடவுள் ரிங்டோன்
ஒரு பாதி கடவுள் வரிகள்
பாடல் ஒரு பாதி கடவுள்
ஜி.வி. பிரகாஷ் குமாா் ஒரு பாதி கடவுள்