யாரடி மோகினி

This content is also available in: English

பாடகர்கள்: மேகா,ராகுல் நம்பியார்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: தாண்டவம்

இந்த பாடலை பற்றி :
தாண்டவம் படத்திலிருந்து யாரடி மோகினி என்ற பாடலை பாடிய பாடகர்கள் மேகா,ராகுல் நம்பியார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.யாரடி மோகினி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாண்டவம் படத்தின் யாரடி மோகினி பாடலின் வரிகள்

பாடகி : மேகா

பாடகர் : ராகுல் நம்பியார்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

குழு : ………………………..

ஆண் : யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

ஆண் : நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்

குழு : ………………………..

ஆண் : …………………………

ஆண் : கண்ணாடி
இவள் பார்த்தால்
கவிதை என்று
சொல்லும் வேறாரும்
பார்க்கும் முன்னே
கண்ணை மூடி கொள்ளும்

ஆண் : ஒரு கோடி
பூக்கள் கொய்து
அதில் தேனை
ஊற்றி செய்தாய்

ஆண் : இவள் தேவதை
இதழ் மாதுளை இவள்
பார்வையில் சுடும்
வானிலை சுடர் தாரகை
முகம் தாமரை இனி
கண்களில் இவள் நேரலை

குழு : ………………………..

ஆண் : யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

பெண் : …………………………..

ஆண் : உடை போடும்
விதம் பார்த்து ஊரே
ஆடி போகும் இடை
ஆடும் நடம் பார்த்து
இதயம் நின்று போகும்

ஆண் : அலை ஆடும்
நுரையை சேர்த்து
அதில் பாலை ஊற்றி
செய்தால் உன்னை

ஆண் : மயில் போல்
இவள் விருந்தாடினால்
துயில் யாவுமே
தொலைந்தோடுமே
நடை பாதையில் இவள்
போகையில் மரம் யாவுமே
குடை ஆகுமே

குழு : ………………………..

ஆண் : யாரடி யாரடி
மோகினி போல என்
கண்முன் வந்து சென்றாய்
உன் காலடி பட்டதும்
பூமியில் அவ்விடம்
பூக்கள் தந்து சென்றாய்

ஆண் : நிலா போலவே
உலா போகிறாய் நிழல்
வீசியே புயல் செய்கிறாய்
கரும் கூந்தலில் வலை
செய்கிறாய் குறும்
பார்வையில் கொலை
செய்கிறாய்

பெண் : ………………………..

தாண்டவம் படத்தின் மற்ற பாடல்கள்

யாரடி மோகினி தேடல் சொற்கள்:
யாரடி மோகினி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாரடி மோகினி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாரடி மோகினி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாரடி மோகினி பாட்டு
யாரடி மோகினி ஐடியூன்ஸ், யாரடி மோகினி tamil2lyrics
தாண்டவம் யாரடி மோகினி
யாரடி மோகினி பாட்டு வரிகள்
யாரடி மோகினி படத்தின் பேர்
யாரடி மோகினி ரிங்டோன்
யாரடி மோகினி வரிகள்
பாடல் யாரடி மோகினி
ஜி.வி. பிரகாஷ் குமார் யாரடி மோகினி