சிவ தாண்டவம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: தாண்டவம்

இந்த பாடலை பற்றி :
தாண்டவம் படத்திலிருந்து சிவ தாண்டவம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.சிவ தாண்டவம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாண்டவம் படத்தின் சிவ தாண்டவம் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

ஆண் : தகிட தகிட
தகதா ஆ தகிட தகிட
தகதா தகிட தகிட திமி
தகிட தகிட திமி தகிட
தகிட திமி தாண்டவம்

ஆண் : சுடலை சாம்பல்
அதை உடலில் பூசிக்
கொண்டு கைலைநாதன்
வரும் தாண்டவம்

ஆண் : ஜனனம் தாண்டி
வந்து மரணம் வேண்டி
வந்து இறைவன் ஆடி
வரும் தாண்டவம்

ஆண் : இரவும் நடுங்கிவிட
பகலும் நொறுங்கிவிட
சுழன்று சுழன்று வரும்
தாண்டவம்

ஆண் : இருகி இருகி
ஒரு இரும்பை போல
மனம் திருகி தேடி
வரும் தாண்டவம்

ஆண் : ஊகீ காத்தடிக்க
ஆழி கூத்தடிக்க அகிலம்
நடுங்கி விடும் தாண்டவம்

ஆண் : பாவம் செய்தவரை
கோவம் கொண்டு ஒரு
சாபம் தீர்க்க வரும்
தாண்டவம்

ஆண் : தர்மம் காக்கும்
நடனம் தகிட தகிட
தகதா இது நியாயம்
வெல்லும் தருணம்
தகிட தகிட தகதா

ஆண் : ரத்தம் பருகும்
நடனம் தகிட தகிட
தகதா இதன் முற்று
புள்ளி மரணம் தகிட
தகிட தகதா

ஆண் : அற்புதத் தாண்டவம்
மனவரன தாண்டவம் ஹே
ஹே ஹே ஆனந்தத் தாண்டவம்
ப்ரலைய தாண்டவம்
சம்ஹாரத் தாண்டவம்

ஆண் : நன்மை கல்ப்பதற்கு
தீமை கொள்வதற்கு சிவனின்
கோவம் இந்த தாண்டவம்

ஆண் : தகிட தகிட
தகதா சிவ தாண்டவம் ஆ
சிவ தாண்டவம் சிவ
தாண்டவம் சிவ தாண்டவம்
சிவ தாண்டவம்

ஆண் : தகிட தகிட
தகதா சிவ தாண்டவம்
சிவ தாண்டவம் சிவ
தாண்டவம் சிவ
தாண்டவம் ஆஆ

தாண்டவம் படத்தின் மற்ற பாடல்கள்

சிவ தாண்டவம் தேடல் சொற்கள்:
சிவ தாண்டவம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிவ தாண்டவம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிவ தாண்டவம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிவ தாண்டவம் பாட்டு
சிவ தாண்டவம் ஐடியூன்ஸ், சிவ தாண்டவம் tamil2lyrics
தாண்டவம் சிவ தாண்டவம்
சிவ தாண்டவம் பாட்டு வரிகள்
சிவ தாண்டவம் படத்தின் பேர்
சிவ தாண்டவம் ரிங்டோன்
சிவ தாண்டவம் வரிகள்
பாடல் சிவ தாண்டவம்
ஜி.வி. பிரகாஷ் குமார் சிவ தாண்டவம்