நீங்கள் அங்கே இருப்பீர்களா

This content is also available in: English

பாடகர்கள்: அலிஸ்ஸா,மேரி
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
படம்: தாண்டவம்

இந்த பாடலை பற்றி :
தாண்டவம் படத்திலிருந்து நீங்கள் அங்கே இருப்பீர்களா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அலிஸ்ஸா,மேரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார்.நீங்கள் அங்கே இருப்பீர்களா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தாண்டவம் படத்தின் நீங்கள் அங்கே இருப்பீர்களா பாடலின் வரிகள்

பாடகிகள் : அலிஸ்ஸா, மேரி

இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார்

பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ

பெண் : உன்னாலே
அழகானேன் உன்னருகே
பெண்ணானேன் உன்சிரிப்பில்
தூளானேன் இன்றேனோ
வேரானேன்

பெண் : இதுவலி இல்லா
நோயோ நோயோ இதை
தந்தது யார் நீயோ நீயோ

பெண் : நடந்ததை
நினைப்பதே தனி
நினைப்பதும் நடக்குமா
இனி உன் கைவிரலில்
என் கைவிரல்கள்
ஒன்றாக தீண்டும்போது
சாரலாகி ஹே

பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ

பெண் : ………………….

பெண் : என்னை
தோற்றேனே ஏனோ
ஏனோ உன்னை
வென்றேனே நானோ
நானோ

பெண் : இழப்பதும்
காதலில் சுகம்
தொலைகிறேன்
உன்னிடம் தினம்
என் யோசனையில்
உன் வாசனையை
நீவந்து தூவி தூவி
தாவிபோகிறாய்

பெண் : வில் யூ பி தர்
வென் ஐ நீட் யூ வில்
யூ பி தர் வென் ஐ
வாண்ட் யூ ஓ வில்
யூ பி தர் ஐ கேன் பீல்
யூ ஓ வில் யூ பி தர்
ஐ லவ் யூ

பெண் : உன்னாலே
அழகானேன் உன்னருகே
பெண்ணானேன் உன்சிரிப்பில்
தூளானேன் இன்றேனோ
வேரானேன்

தாண்டவம் படத்தின் மற்ற பாடல்கள்

நீங்கள் அங்கே இருப்பீர்களா தேடல் சொற்கள்:
நீங்கள் அங்கே இருப்பீர்களா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீங்கள் அங்கே இருப்பீர்களா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீங்கள் அங்கே இருப்பீர்களா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீங்கள் அங்கே இருப்பீர்களா பாட்டு
நீங்கள் அங்கே இருப்பீர்களா ஐடியூன்ஸ், நீங்கள் அங்கே இருப்பீர்களா tamil2lyrics
தாண்டவம் நீங்கள் அங்கே இருப்பீர்களா
நீங்கள் அங்கே இருப்பீர்களா பாட்டு வரிகள்
நீங்கள் அங்கே இருப்பீர்களா படத்தின் பேர்
நீங்கள் அங்கே இருப்பீர்களா ரிங்டோன்
நீங்கள் அங்கே இருப்பீர்களா வரிகள்
பாடல் நீங்கள் அங்கே இருப்பீர்களா
ஜி.வி. பிரகாஷ் குமார் நீங்கள் அங்கே இருப்பீர்களா