கூவுங்கல் செவல்களே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தணிக்காட்டு ராஜா

இந்த பாடலை பற்றி :
தணிக்காட்டு ராஜா படத்திலிருந்து கூவுங்கல் செவல்களே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கூவுங்கல் செவல்களே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தணிக்காட்டு ராஜா படத்தின் கூவுங்கல் செவல்களே பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
குழு : கூவுங்கள் சேவல்களே

ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை

ஆண் : நஞ்சைகள் புஞ்சைகள்
செழிக்க செய்த
பஞ்சைகள் வாழவில்லை
திண்ணைக்கும் பண்ணைக்கும் அலைந்து
தலை என்னைக்கும் வக்கு இல்லை

ஆண் : உழைப்பவன் வியர்வையில்
பிழைப்பவன்
கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்

குழு : கடன் பட்டதும் கட்டிய வட்டிகளும்
நிதம் ஒத்தைக்கு ரெட்டையாய் குட்டியிடும்

ஆண் : இனிமேல் அவன்
மானமும் பிழைக்க
வானமும் வெளுக்க

ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
குழு : கூவுங்கள் சேவல்களே

ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை

ஆண் : தட்டுங்கள் தட்டுங்கள் திறக்கும்
எனும் தத்துவம் தேவையில்லை
முட்டுங்கள் முட்டுங்கள் வெடிக்கும்
எனும் வார்த்தைக்கு மோசமில்லை

ஆண் : தடைகளை மடைகளை
உடைக்க வா
நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்

குழு : நல்ல புத்திகள்
எத்தனை சொல்லி விட்டோம்
சொல்லி கெட்டவர்
கைகளில் குட்டு பட்டோம்

ஆண் : எழுந்தோம்
நல்ல காரியம் முடிக்க
நேரமும் பிறக்க

ஆண் : கூவுங்கள் சேவல்களே
செந்நிற கொண்டைகளே
பாரத தேசத்திலே
சேரிக்குள்ளே சூரியன் வந்ததில்லே
புது சூரியனை கட்டி கொண்டு வர
இந்த கைகளுக்கு அந்த தெம்பு வர
கூவுங்கள் சேவல்களே
குழு : கூவுங்கள் சேவல்களே

தணிக்காட்டு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

கூவுங்கல் செவல்களே தேடல் சொற்கள்:
கூவுங்கல் செவல்களே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கூவுங்கல் செவல்களே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கூவுங்கல் செவல்களே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கூவுங்கல் செவல்களே பாட்டு
கூவுங்கல் செவல்களே ஐடியூன்ஸ், கூவுங்கல் செவல்களே tamil2lyrics
தணிக்காட்டு ராஜா கூவுங்கல் செவல்களே
கூவுங்கல் செவல்களே பாட்டு வரிகள்
கூவுங்கல் செவல்களே படத்தின் பேர்
கூவுங்கல் செவல்களே ரிங்டோன்
கூவுங்கல் செவல்களே வரிகள்
பாடல் கூவுங்கல் செவல்களே
இளையராஜா கூவுங்கல் செவல்களே