ராசாவே உன்னை நான்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. சைலஜா
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தணிக்காட்டு ராஜா

இந்த பாடலை பற்றி :
தணிக்காட்டு ராஜா படத்திலிருந்து ராசாவே உன்னை நான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. சைலஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ராசாவே உன்னை நான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தணிக்காட்டு ராஜா படத்தின் ராசாவே உன்னை நான் பாடலின் வரிகள்

பாடகி : எஸ்.பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : { ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான் } (2)

பெண் : ராசாவே
ராசாவே ராசாவே

பெண் : ……………………..

பெண் : { ஆவாரம்பூவு
அதுக்கொரு நோவு
உன்ன நெனச்சு
உசிரிருக்கு } (2)

பெண் : { ஆகாயம் பூமி
ஆண்டவன் சாட்சி } (2)
பூத்தது வாடுது நீ வரத்தான்

பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்

பெண் : ……………………..

பெண் : { மாகோலம்
போட்டு மாவிளக்கேத்தி
நீ கிடைக்க நேந்திகிட்டேன் } (2)
{ பாத்தாளே ஆத்தா
மனக்குற தீத்தா } (2)
கெடச்சது மாலையும்
மஞ்சளும்தான்

பெண் : ராசாவே உன்ன
நான் எண்ணித்தான் பல
ராத்திரி மூடல கண்ணத்தான்

பெண் : ஏ பூ வச்சேன்
பொட்டும் வச்சேன்
வாழத்தான் நான்
பூவோடு நாரப்போல
சேரத்தான்

பெண் : ராசாவே
ராசாவே ராசாவே

தணிக்காட்டு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

ராசாவே உன்னை நான் தேடல் சொற்கள்:
ராசாவே உன்னை நான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ராசாவே உன்னை நான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ராசாவே உன்னை நான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ராசாவே உன்னை நான் பாட்டு
ராசாவே உன்னை நான் ஐடியூன்ஸ், ராசாவே உன்னை நான் tamil2lyrics
தணிக்காட்டு ராஜா ராசாவே உன்னை நான்
ராசாவே உன்னை நான் பாட்டு வரிகள்
ராசாவே உன்னை நான் படத்தின் பேர்
ராசாவே உன்னை நான் ரிங்டோன்
ராசாவே உன்னை நான் வரிகள்
பாடல் ராசாவே உன்னை நான்
இளையராஜா ராசாவே உன்னை நான்