முல்லை அரும்பே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தணிக்காட்டு ராஜா

இந்த பாடலை பற்றி :
தணிக்காட்டு ராஜா படத்திலிருந்து முல்லை அரும்பே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.முல்லை அரும்பே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தணிக்காட்டு ராஜா படத்தின் முல்லை அரும்பே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா
அருகிலே

பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு

பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே

ஆண் : அடடடா
பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

ஆண் : பார்வையின்
ஜாடையில் ஓவியம்
பார்க்கிறேன் பார்த்ததும்
ஆசையின் போதையில்
சாய்கிறேன்

பெண் : பாராத சுகம்
நூறாகும் பார்த்தாலும்
அது தேனாகும்

ஆண் : தோளில் ஆடி
உல்லாசம் பாடி எந்தன்
மார்பில் சேர்ந்து
சந்தோசம் தேடு

பெண் : அன்பின்
உறவில் காதல்
வளரும்

ஆண் : முல்லை அரும்பே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

பெண் : நீ தான் எந்தன்
ராஜா இனி நான் தான்
உந்தன் ராணி வா
அருகிலே

ஆண் : அடடடா முல்லை
அரும்பே மெல்ல திரும்பு
என்ன குறும்பு

பெண் : வாலிபம் வந்தது
ஏக்கமும் வந்தது நான்
உன்னை கண்டதும்
மோகமும் சேர்ந்தது

ஆண் : தானாக அது
தீராது சேராமல் அது
போகாது

பெண் : யோகம் சேரும்
கொண்டாட்டம் காணும்
ஒரு வேகம் தோன்றி
சந்தோசம் கூடும்

ஆண் : சொந்தம்
மலரும் காதல்
வளரும்

பெண் : அன்பு துணையே
மெல்ல திரும்பு என்ன
குறும்பு

ஆண் : நீ தான் எந்தன்
ராணி இனி நான் தான்
உந்தன் ராஜா வா அருகிலே

பெண் : அடடடா அன்பு
துணையே மெல்ல
திரும்பு என்ன குறும்பு

தணிக்காட்டு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

முல்லை அரும்பே தேடல் சொற்கள்:
முல்லை அரும்பே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முல்லை அரும்பே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முல்லை அரும்பே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முல்லை அரும்பே பாட்டு
முல்லை அரும்பே ஐடியூன்ஸ், முல்லை அரும்பே tamil2lyrics
தணிக்காட்டு ராஜா முல்லை அரும்பே
முல்லை அரும்பே பாட்டு வரிகள்
முல்லை அரும்பே படத்தின் பேர்
முல்லை அரும்பே ரிங்டோன்
முல்லை அரும்பே வரிகள்
பாடல் முல்லை அரும்பே
இளையராஜா முல்லை அரும்பே