நான் தான் டா இப்போ தேவதாஸ்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தணிக்காட்டு ராஜா

இந்த பாடலை பற்றி :
தணிக்காட்டு ராஜா படத்திலிருந்து நான் தான் டா இப்போ தேவதாஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நான் தான் டா இப்போ தேவதாஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தணிக்காட்டு ராஜா படத்தின் நான் தான் டா இப்போ தேவதாஸ் பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் புறட்சி தலைவரும் இல்லே
நான் டாக்டர் கலைஞரும் இல்லே
வெறும் மனுஷன் உங்க பார்வையில்
நான் ஒருத்தன் இந்த பேட்டையில்
உங்க தோழன் எனக்கேண்டா பூ மால

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

ஆண் : அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்

ஆண் : அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

ஆண் : ஹே அடிடா மில்லி என் பேர் சொல்லி
அது தான் ரொம்ப ஜாலி
தொறந்தான் கடைய எடுத்தான் தடைய
இனிமே என்ன வேளி

ஆண் : வேணான்னு சொன்னாரு காந்தி
செரி தான் அப்போ செரி தான்
வேரேது ஏழைக்கு சாந்தி
இது தான் இப்போ இது தான்

ஆண் : இது போட்டாலே அது சந்தோஷம்
இது வேணானா அது உன் தோஷம்

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு சேர்த்து நாளு கிலாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா டேய்

ஆண் : குடிச்சா கூட குஷியா ஆட
படிப்பேன் நானும் பாட்டு
இடையில் கொஞ்சம் இரும்பல் உண்டு
அதுவும் தாளம் போட்டு

ஆண் : கூவாம போனாலும் கோழி
விடியும் பொழுது விடியும்
வீசாது போனாலும் காத்து
மலரும் பூவும் மலரும்

ஆண் : அட தீராது இது தேன் தான் டா
இந்த தண்ணீரில் நானும் மீன் தான் டா

ஆண் : இதோடு சேர்த்து ஏழு கிலாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ்
அட பல பேர் உண்டு பார்வதி
அவ பிரிஞ்சா அது யார் விதி
அட கழுத அது கடக்கட்டும் போடா

ஆண் : நான் தான் டா இப்போ தேவதாஸ்
இத்தோடு இந்த பாட்டில் கிலோஸ்

தணிக்காட்டு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

நான் தான் டா இப்போ தேவதாஸ் தேடல் சொற்கள்:
நான் தான் டா இப்போ தேவதாஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் தான் டா இப்போ தேவதாஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் தான் டா இப்போ தேவதாஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் தான் டா இப்போ தேவதாஸ் பாட்டு
நான் தான் டா இப்போ தேவதாஸ் ஐடியூன்ஸ், நான் தான் டா இப்போ தேவதாஸ் tamil2lyrics
தணிக்காட்டு ராஜா நான் தான் டா இப்போ தேவதாஸ்
நான் தான் டா இப்போ தேவதாஸ் பாட்டு வரிகள்
நான் தான் டா இப்போ தேவதாஸ் படத்தின் பேர்
நான் தான் டா இப்போ தேவதாஸ் ரிங்டோன்
நான் தான் டா இப்போ தேவதாஸ் வரிகள்
பாடல் நான் தான் டா இப்போ தேவதாஸ்
இளையராஜா நான் தான் டா இப்போ தேவதாஸ்