நான் தான் தோப்பு

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தணிக்காட்டு ராஜா

இந்த பாடலை பற்றி :
தணிக்காட்டு ராஜா படத்திலிருந்து நான் தான் தோப்பு என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம்,மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நான் தான் தோப்பு பாடல் வரிகள் கீழே உள்ளது.

தணிக்காட்டு ராஜா படத்தின் நான் தான் தோப்பு பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……

ஆண் : நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……

ஆண் : போடா போடா
பெண் : முரட்டுக்காளை
ஆண் : செல்லாது உன்
பெண் : தில்லு முல்லு

ஆண் : அட போடா போடா
முரட்டுக்காளை ஹ..ஹான்
செல்லாது உன் தில்லு முல்லு

பெண் : நீதான் சின்னப்பிள்ளை
தொட்டா தீயய் போல
கண்கள் கழுகுப்போல
பொல்லாதவன்

ஆண் : இது டிஸ்கோ
அடி பார்த்துக்கோ
இது டிஸ்க்கோ பார்த்துக்கோ
ஜோடி என்ன சேர்த்துக்கோ
இது கோ கோ இத கத்துக்கோ
என்ன வாத்தியாரா ஏத்துக்கோ

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……

ஆண் : நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா ஹேய்
நீ நாலு பேர கேளம்மா
நாடறிஞ்ச ஆளம்மா

ஆண் : நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ……

குழு : ப ப பப பப்ப பப்பா..பபப்பா..
ப ப பப பப்ப பப்பா..பபப்பா..

ஆண் : மானா மதுரை
குழு : ம்ம்….
ஆண் : மரிக்கொழுந்தே
குழு : ஹேய்
ஆண் : மதராசுக்கு
குழு : ஏ..ஹேய்
ஆண் : நீ எப்ப வந்தே

ஆண் : மானா மதுரை மரிக்கொழுந்தே
மதராசுக்கு நீ எப்ப வந்தே

ஆண் : பாடாத குயிலப்போல
ஆடாத மயிலப்போல
ஓடாத சோலகொள்ள பொம்மை போல

பெண் : அட பரட்டை
ஆண் : ஹா
பெண் : செம்பரட்டை
ஆண் : ஹா

பெண் : அட பரட்டை செம்பரட்டை
நீ பாடுறது கொறட்டை
உன் பாட்ட நான் கேட்டேன்
நீ பார்த்து விடு சரக்க

பெண் : அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு
குழு : ஆஆ…

பெண் : அட போய்யா டேப்பு
யாருக்கிட்ட டூப்பு
குழு : ஆஆ…

பெண் : அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருக்கிட்ட டிப்டாப்பு
அட தேவையில்ல அல்டாப்பு
நீ யாருக்கிட்ட டிப்டாப்பு

ஆண் : அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ…

ஆண் : நீ நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா
நாலு பேர கேளம்மா
நான் நாடறிஞ்ச ஆளம்மா

ஆண் : அடி நான் தான் டாப்பு
மீதி எல்லாம் டூப்பு
குழு : ஆஆ…

தணிக்காட்டு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

நான் தான் தோப்பு தேடல் சொற்கள்:
நான் தான் தோப்பு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் தான் தோப்பு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் தான் தோப்பு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் தான் தோப்பு பாட்டு
நான் தான் தோப்பு ஐடியூன்ஸ், நான் தான் தோப்பு tamil2lyrics
தணிக்காட்டு ராஜா நான் தான் தோப்பு
நான் தான் தோப்பு பாட்டு வரிகள்
நான் தான் தோப்பு படத்தின் பேர்
நான் தான் தோப்பு ரிங்டோன்
நான் தான் தோப்பு வரிகள்
பாடல் நான் தான் தோப்பு
இளையராஜா நான் தான் தோப்பு