சந்தனா காத்ரே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தணிக்காட்டு ராஜா

இந்த பாடலை பற்றி :
தணிக்காட்டு ராஜா படத்திலிருந்து சந்தனா காத்ரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சந்தனா காத்ரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தணிக்காட்டு ராஜா படத்தின் சந்தனா காத்ரே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா } (2)

ஆண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா

பெண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

ஆண் : நீர் வேண்டும் பூமியில்
பெண் : நானா நானா
ஆண் : பாயும் நதியே
பெண் : நானா நானா
ஆண் : நீங்காமல் தோள்களில்
பெண் : நானா நானா
ஆண் : சாயும் ரதியே
பெண் : லாலா லாலா
பெண் : பூலோகம் தெய்வீகம்
பெண் : பூலோகம்
ஆண் : ஹா மறைய மறைய
பெண் : தெய்வீகம்
ஆண் : ஹா தெரிய தெரிய
பெண் : வைபோகம்தான்

ஆண் & பெண் : ……………………..

பெண் : கோபாலன் சாய்வதோ
ஆண் : நானா நானா
பெண் : கோதை மடியில்
ஆண் : நானா நானா
பெண் : பூபானம் பாய்வதோ
ஆண் : நானா நானா
பெண் : பூவை மனதில்
ஆண் : நானா நானா
ஆண் : பூங்காற்றும் சூடேற்றும்
ஆண் : பூங்காற்றும்
பெண் : ஹா தவழ தவழ
ஆண் : சூடேற்றும்
பெண் : ஹா தழுவ தழுவ
ஆண் : ஏகாந்தம்தான்

பெண் : சந்தனக் காற்றே
செந்தமிழ் ஊற்றே
சந்தோஷப் பாட்டே
வா வா

ஆண் : காதோடு தான்
நீ பாடும் ஓசை நீங்காத
ஆசை ஹோய் ஹோய்
நீங்காத ஆசை

பெண் : சந்தனக் காற்றே
ஆண் : செந்தமிழ் ஊற்றே
ஆண் & பெண் : சந்தோஷப்
பாட்டே வா வா

தணிக்காட்டு ராஜா படத்தின் மற்ற பாடல்கள்

சந்தனா காத்ரே தேடல் சொற்கள்:
சந்தனா காத்ரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சந்தனா காத்ரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சந்தனா காத்ரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சந்தனா காத்ரே பாட்டு
சந்தனா காத்ரே ஐடியூன்ஸ், சந்தனா காத்ரே tamil2lyrics
தணிக்காட்டு ராஜா சந்தனா காத்ரே
சந்தனா காத்ரே பாட்டு வரிகள்
சந்தனா காத்ரே படத்தின் பேர்
சந்தனா காத்ரே ரிங்டோன்
சந்தனா காத்ரே வரிகள்
பாடல் சந்தனா காத்ரே
இளையராஜா சந்தனா காத்ரே