ஏ பிள்ளே சச்சாயி

This content is also available in: English

பாடகர்கள்: எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: சுமதி என் சுந்தரி

இந்த பாடலை பற்றி :
சுமதி என் சுந்தரி படத்திலிருந்து ஏ பிள்ளே சச்சாயி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எல். ஆர். ஈஸ்வரி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.ஏ பிள்ளே சச்சாயி பாடல் வரிகள் கீழே உள்ளது.

சுமதி என் சுந்தரி படத்தின் ஏ பிள்ளே சச்சாயி பாடலின் வரிகள்

பெண் : ஆ… ஆ… ஹஹா ஆ…
பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
இதோ பல்லாக்கு பெண்ணாக வந்தாடுது
இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது
பெண் : இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது
பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
பெண் : முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம்
அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே
முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம்
அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே
பெண் : இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு
இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு
இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு
இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு
எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு
எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
பெண் : தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம்
தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம்
தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம்
தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம்
பெண் : இவள் ஆடை தையிலிட்ட வண்ணப் பட்டு
இவள் ஆசை இன்னும் ஒரு சின்ன மொட்டு
பணம் போட்டால் போடு இல்லை நடையை கட்டு
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

சுமதி என் சுந்தரி படத்தின் மற்ற பாடல்கள்

ஏ பிள்ளே சச்சாயி தேடல் சொற்கள்:
ஏ பிள்ளே சச்சாயி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏ பிள்ளே சச்சாயி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏ பிள்ளே சச்சாயி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏ பிள்ளே சச்சாயி பாட்டு
ஏ பிள்ளே சச்சாயி ஐடியூன்ஸ், ஏ பிள்ளே சச்சாயி tamil2lyrics
சுமதி என் சுந்தரி ஏ பிள்ளே சச்சாயி
ஏ பிள்ளே சச்சாயி பாட்டு வரிகள்
ஏ பிள்ளே சச்சாயி படத்தின் பேர்
ஏ பிள்ளே சச்சாயி ரிங்டோன்
ஏ பிள்ளே சச்சாயி வரிகள்
பாடல் ஏ பிள்ளே சச்சாயி
எம். எஸ். விஸ்வநாதன் ஏ பிள்ளே சச்சாயி