ஆடாத உள்ளங்கள்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: தேடி வந்த மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தேடி வந்த மாப்பிள்ளை படத்திலிருந்து ஆடாத உள்ளங்கள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.ஆடாத உள்ளங்கள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் ஆடாத உள்ளங்கள் பாடலின் வரிகள்

ஆண் : சொர்க்கத்தை தேடுவோம்
ஆண் : எப்பப்பா எம்மம்மா
எப்பப்பா எம்மம்மா எப்பா…
சொர்க்கத்தை தேடுவோம்..சுந்தரி
மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே… ஏ…
ஏ… ஏ.. ஹே ஹே ஹே…
ஆண் : தபலா மாமா டோலக்கு தாத்தா
தபலா மாமா டோலக் தாத்தா
தபலா மாமா டோலக்கு தாத்தா
தபலா மாமா டோலக் தாத்தா
ஆண் : வந்தாளொரு பெண் தேவதை
வண்டாடிடும் செந்தாமரை
கண் பார்வையில் கள்ளூறுமோ
கள்ளூறினால் தள்ளாடுமோ
ஹே ஹே ஹே…
ஆண் : சொர்க்கத்தை தேடுவோம் …சுந்தரி
மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே…
ஆண் : தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி
ஆண் : கையோடு நீ செம்மாங்கனி
கண்ணோடு நீ சிந்தாமணி
நெஞ்சோடு நீ ஒன்றாயினி
நின்றாடு நீ என் மோகினி
ஆண் : அவன் யாரடி தடை போடுவான்
தலை வாசலில் திரை போடுவான்
எவனோடும் நான் போராடுவேன்
கிளியோடு தான் வெளியேறுவேன்
ஹே ஹே ஹே…
ஆண் : சொர்க்கத்தை தேடுவோம்…சுந்தரி
மதுக் கிண்ணம் மலர் மஞ்சம் நமக்காக
அம்மம்மா ஆயிரம் இன்பங்கள்
மயக்கத்தை திரும்பத்தா நிறுத்தாதே…
ஆண் : தபலா மாமா டோலக்கு தாத்தா
தபலா மாமா டோலக் தாத்தா
தபலா மாமி டோலக் பாட்டி
தபலா மாமி டோலக் பாட்டி

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

ஆடாத உள்ளங்கள் தேடல் சொற்கள்:
ஆடாத உள்ளங்கள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆடாத உள்ளங்கள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆடாத உள்ளங்கள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆடாத உள்ளங்கள் பாட்டு
ஆடாத உள்ளங்கள் ஐடியூன்ஸ், ஆடாத உள்ளங்கள் tamil2lyrics
தேடி வந்த மாப்பிள்ளை ஆடாத உள்ளங்கள்
ஆடாத உள்ளங்கள் பாட்டு வரிகள்
ஆடாத உள்ளங்கள் படத்தின் பேர்
ஆடாத உள்ளங்கள் ரிங்டோன்
ஆடாத உள்ளங்கள் வரிகள்
பாடல் ஆடாத உள்ளங்கள்
எம். எஸ். விஸ்வநாதன் ஆடாத உள்ளங்கள்