சொர்கத்தை தேடுவோம்

This content is also available in: English

பாடகர்கள்: டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: தேடி வந்த மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தேடி வந்த மாப்பிள்ளை படத்திலிருந்து சொர்கத்தை தேடுவோம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் டி. எம். சௌந்தரராஜன் , பி. சுசீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.சொர்கத்தை தேடுவோம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் சொர்கத்தை தேடுவோம் பாடலின் வரிகள்

ஆண் : நாலுப் பக்கம் சுவரு……..
நடுவிலேப் பார் இவரு……
நடந்து போச்சுத் தவறு……
நாலு வார்த்தை உளறு……
ஆண் : இடமோ சுகமானது
ஆண் : இந்த இடமோ சுகமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : ஜோடியோப் பதமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : நேரமோ இதமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : நெருங்கவோ இன்றாவது
இடமோ சுகமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : ஜோடியோப் பதமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : நேரமோ இதமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : நெருங்கவோ இன்றாவது
பெண் : மழையில் உருவானது
அறையில் விளையாடுது
மழையில் உருவானது
அறையில் விளையாடுது
எவளோ முடி போட்டது
இளமை விருந்தானது
எவளோ முடி போட்டது
இளமை விருந்தானது
ஆண் : மாடியிலே காலெடுத்து
மடியிலே விழுந்தேன்
மாளிகைக்கு நன்றி சொல்வதா
மாடியிலே காலெடுத்து
மடியிலே விழுந்தேன்
மாளிகைக்கு நன்றி சொல்வதா
இல்லை ஜாடியிலே தேனெடுத்து
தந்தாளே அந்த
தங்கத்துக்கு நன்றி சொல்வதா
பெண் : அம்மம்மா போதுமே சரசம் இதை
அக்கம் பக்கம் பார்த்தாலே விரசம்
ஆண் : கொஞ்சமா ஏங்குது இதயம் அட
கொஞ்சினால் என்னதான் குறையும்
என்னதான் குறையும்
ஆண் : இடமோ சுகமானது
ஜோடியோப் பதமானது
நேரமோ இதமானது
நெருங்கவோ இன்றாவது
பெண் : பருவம் பழகாதது
பல நாள் தனியானது
பருவம் பழகாதது
பல நாள் தனியானது
எல்லாம் புதிதானது
எதையும் அறியாதது
எல்லாம் புதிதானது
ஆஹா எதையும் அறியாதது
ஆண் : ஆசையிலே நூலெடுத்துத்
தாலியிட்டப் பின்னே
அந்தப்புரம் சொர்க்கமல்லவோ
பெண் : அம்மம்மாக் கன்னங்கள் வலிக்கும்
ஆண் : இன்னும் கொஞ்ச நாள் போனதும் இனிக்கும்
பெண் : அச்சமும் நாணமும் தடுக்கும்
ஆண் : அதில் ஆசையும் தேவையும் இருக்கும்
தேவையும் இருக்கும்
ஆண் : இடமோ சுகமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : ஜோடியோப் பதமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : நேரமோ இதமானது
பெண் : அஹ் ஹா
ஆண் : நெருங்கவோ இன்றாவது

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

சொர்கத்தை தேடுவோம் தேடல் சொற்கள்:
சொர்கத்தை தேடுவோம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சொர்கத்தை தேடுவோம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சொர்கத்தை தேடுவோம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சொர்கத்தை தேடுவோம் பாட்டு
சொர்கத்தை தேடுவோம் ஐடியூன்ஸ், சொர்கத்தை தேடுவோம் tamil2lyrics
தேடி வந்த மாப்பிள்ளை சொர்கத்தை தேடுவோம்
சொர்கத்தை தேடுவோம் பாட்டு வரிகள்
சொர்கத்தை தேடுவோம் படத்தின் பேர்
சொர்கத்தை தேடுவோம் ரிங்டோன்
சொர்கத்தை தேடுவோம் வரிகள்
பாடல் சொர்கத்தை தேடுவோம்
எம். எஸ். விஸ்வநாதன் சொர்கத்தை தேடுவோம்