மாணிக்க தெரில்

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: தேடி வந்த மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தேடி வந்த மாப்பிள்ளை படத்திலிருந்து மாணிக்க தெரில் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,டி.எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.மாணிக்க தெரில் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் மாணிக்க தெரில் பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : ……………………

ஆண் : { மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது } (2)

ஆண் : { ராணி உந்தன்
மேனி என்ன ராஜ வீதி
தோற்றம் தானோ } (2)

பெண் : { கேள்வி கேட்ட
மன்னன் மேனி தேவன்
கோவில் தோற்றம்
தானோ } (2)

பெண் : மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
ஆண் : என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

பெண் : வென்பட்டு
மேனியில் கண்படும்
வேளையில் மூடுது
மேலாடை

ஆண் : கண் படும்
வேளையில் கை
படுமோ என்று
கலங்குது நூலாடை
இடை படும் பாடோ
சதிராட்டம்

பெண் : இலைகளில்
ஆடும் கனியாட்டம்

ஆண் : கண்ணோட்டம்
பெண் : என் தோட்டம்

ஆண் : மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

பெண் : தென்மலை
மேகங்கள் பொன்வலை
போட்டன கூந்தலில் நீராட

ஆண் : மின்னலில்
மேனியும் பின்னலில்
கூந்தலும் மிதப்பது
யாராட புது மழை
போலே நீரோட

பெண் : அதிசய
நதியில் நானாட

ஆண் : நீயாட

பெண் : ஆஹா தேனோட

ஆண் : மாணிக்க தேரில்
மரகத கலசம் மின்னுவதென்ன
என்ன

பெண் : மன்னன் முகம்
கனவில் வந்தது மஞ்சள்
நதி உடலில் வந்தது

ஆண் : …………………..
பெண் : …………………..

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

மாணிக்க தெரில் தேடல் சொற்கள்:
மாணிக்க தெரில் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மாணிக்க தெரில் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மாணிக்க தெரில்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மாணிக்க தெரில் பாட்டு
மாணிக்க தெரில் ஐடியூன்ஸ், மாணிக்க தெரில் tamil2lyrics
தேடி வந்த மாப்பிள்ளை மாணிக்க தெரில்
மாணிக்க தெரில் பாட்டு வரிகள்
மாணிக்க தெரில் படத்தின் பேர்
மாணிக்க தெரில் ரிங்டோன்
மாணிக்க தெரில் வரிகள்
பாடல் மாணிக்க தெரில்
எம்.எஸ். விஸ்வநாதன் மாணிக்க தெரில்