வெற்றி மீத்து வெற்றி

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: தேடி வந்த மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தேடி வந்த மாப்பிள்ளை படத்திலிருந்து வெற்றி மீத்து வெற்றி என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.வெற்றி மீத்து வெற்றி பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் வெற்றி மீத்து வெற்றி பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும் } (2)

ஆண் : { பெற்றெடுத்து
பெயா் கொடுத்த அன்னை
அல்லவோ நீ பேசுகின்ற
தெய்வம் என்பது உண்மை
அல்லவோ } (2)

ஆண் : வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்

ஆண் : { தாய் பாலில்
வீரம் கண்டேன்
தாலாட்டில் தமிழை
கண்டேன் } (2)

ஆண் : { உண்ணாமல்
இருக்கக் கண்டேன்
உறங்காமல் விழிக்க
கண்டேன் } (2)

ஆண் : மற்றவர்க்கு
வாழுகின்ற உள்ளம்
என்னவோ அது
உன்னிடத்தில் நான்
அறிந்த பாடம் அல்லவோ

ஆண் : வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்

ஆண் : { அன்னை சிந்தும்
கண்ணீரெல்லாம்
பிள்ளையினால்
பன்னீராகும் } (2)

ஆண் : { ஆசை தரும்
கனவுகளெல்லாம்
அவனால்தான்
நினவுகளாகும் } (2)

ஆண் : அன்று தொட்டு
நீ நினைத்த எண்ணம்
என்னம்மா அதை இன்று
தொட்டு நான் முடிக்கும்
வண்ணம் பாரம்மா

ஆண் : வெற்றி மீது
வெற்றி வந்து என்னை
சேரும் அதை வாங்கித்தந்த
பெருமை எல்லாம்
உன்னைச்சேரும்

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

வெற்றி மீத்து வெற்றி தேடல் சொற்கள்:
வெற்றி மீத்து வெற்றி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெற்றி மீத்து வெற்றி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெற்றி மீத்து வெற்றி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெற்றி மீத்து வெற்றி பாட்டு
வெற்றி மீத்து வெற்றி ஐடியூன்ஸ், வெற்றி மீத்து வெற்றி tamil2lyrics
தேடி வந்த மாப்பிள்ளை வெற்றி மீத்து வெற்றி
வெற்றி மீத்து வெற்றி பாட்டு வரிகள்
வெற்றி மீத்து வெற்றி படத்தின் பேர்
வெற்றி மீத்து வெற்றி ரிங்டோன்
வெற்றி மீத்து வெற்றி வரிகள்
பாடல் வெற்றி மீத்து வெற்றி
எம்.எஸ். விஸ்வநாதன் வெற்றி மீத்து வெற்றி