தொட்டு கட்டவா

This content is also available in: English

பாடகர்கள்: பி சுசீலா , டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: தேடி வந்த மாப்பிள்ளை

இந்த பாடலை பற்றி :
தேடி வந்த மாப்பிள்ளை படத்திலிருந்து தொட்டு கட்டவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி சுசீலா , டி. எம். சௌந்தரராஜன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தொட்டு கட்டவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் தொட்டு கட்டவா பாடலின் வரிகள்

பெண் : அட ஆறு முகம் இது யாரு முகம்
பெண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்
அட ஆறுமுகம் இது யாரு முகம்
ஆஹா தாடியை வச்சா வேறு முகம்
ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்
ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்
ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்
பெண் : அட ஆறு முகம் இது யாரு முகம்
ஆண் : {இருட்டில் ஓடி வந்தாளாம்
விளக்கைக் கொண்டு வந்தாளாம்
முகத்தைக் கண்டு கொண்டாளாம்
குதித்து ஆடுகின்றாளாம்} (2)
பெண் : நடக்கட்டும் உடற்கட்டு துடிக்கட்டும்
{மனத்தில் ஆசை வைத்தாராம்
மறைத்து மூடி வைத்தாராம்
பறித்துப் போக வந்தாராம்
சுவைத்துப் பார்க்க வந்தாராம்} (2)
ஆண் : நடக்கட்டும் பழம் தந்து சுவைக்கட்டும்
பெண் : நாடகம் நடிப்பு
ஆண் : காதலில் துடிப்பு
பெண் : ஏனிந்த சிரிப்பு
ஆண் : ஆனந்தக் களிப்பு
ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்
பெண் : ஆஹா தாடியை வச்சா வேறு முகம்
ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்
இருவர் : ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்
பெண் : அழைத்தால் தேடுது நெஞ்சம்
நினைத்தால் ஏங்குது மஞ்சம்
இணைந்தால் ஆயிரம் கொஞ்சும்
பிரிந்தால் வாவெனக் கெஞ்சும்
இடம் கண்டு சுகம் கண்டு மயங்கட்டும்
ஆண் : மாப்பிள்ளை முறுக்கு
பெண் : பார்வையில் இருக்கு
ஆண் : நாளைய கணக்கு
பெண் : பூமாலையில் இருக்கு
ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்
பெண் : ஆஹா தாடியை வச்சா வேறு முகம்
ஆஹா தாடி எடுத்தா தங்க முகம்
இருவர் : ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்
ஊடலுகொன்று காதலுக்கொன்று
ஒன்பது பாவம் கூறும் முகம்
ஆண் : அட ஆறுமுகம் இது யாரு முகம்

தேடி வந்த மாப்பிள்ளை படத்தின் மற்ற பாடல்கள்

தொட்டு கட்டவா தேடல் சொற்கள்:
தொட்டு கட்டவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தொட்டு கட்டவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தொட்டு கட்டவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தொட்டு கட்டவா பாட்டு
தொட்டு கட்டவா ஐடியூன்ஸ், தொட்டு கட்டவா tamil2lyrics
தேடி வந்த மாப்பிள்ளை தொட்டு கட்டவா
தொட்டு கட்டவா பாட்டு வரிகள்
தொட்டு கட்டவா படத்தின் பேர்
தொட்டு கட்டவா ரிங்டோன்
தொட்டு கட்டவா வரிகள்
பாடல் தொட்டு கட்டவா
எம். எஸ். விஸ்வநாதன் தொட்டு கட்டவா