சின்ன சின்ன கண்ணிலே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா,எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: அப்புறம் நிலாவு

இந்த பாடலை பற்றி :
அப்புறம் நிலாவு படத்திலிருந்து சின்ன சின்ன கண்ணிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா,எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.சின்ன சின்ன கண்ணிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அப்புறம் நிலாவு படத்தின் சின்ன சின்ன கண்ணிலே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

ஆண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

பெண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

பெண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : { அல்லித்தண்டு
போலவே துள்ளி ஆடும்
மேனியை வெள்ளி நிலா
அள்ளிக்கொண்டதோ
அதில் புள்ளி மயில்
பள்ளி கொண்டதோ } (2)

பெண் : புள்ளி போடும்
தோகையை வெள்ளி
வண்ண பாவையை
அள்ளிக்கொண்டு
போகலாகுமோ நீயும்
கள்வனாக மாறலாகுமா

பெண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

பெண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

ஆண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : { பின்னி வைத்த
கூந்தலில் முல்லை
பூவை சூடினால் அல்லி
நடை பின்னல் போடுமா
சிறு மின்னலிடை பூவை
தாங்குமா } (2)

பெண் : மின்னலிடை
வாடினால் கன்னி
உந்தன் கையிலே
அன்னம் போல சாய்ந்து
கொள்ளுவேன் அதில்
அந்தி பகல் பள்ளி கொள்ளுவேன்

பெண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

பெண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

ஆண் : சின்ன சின்ன
கண்ணிலே வண்ண
வண்ண ஓவியம்

ஆண் : அங்கும் இங்கும்
யார் வரவை தேடுது
துணை இங்கிருக்க
யாரை எண்ணி பாடுது

அப்புறம் நிலாவு படத்தின் மற்ற பாடல்கள்

சின்ன சின்ன கண்ணிலே தேடல் சொற்கள்:
சின்ன சின்ன கண்ணிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சின்ன சின்ன கண்ணிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சின்ன சின்ன கண்ணிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சின்ன சின்ன கண்ணிலே பாட்டு
சின்ன சின்ன கண்ணிலே ஐடியூன்ஸ், சின்ன சின்ன கண்ணிலே tamil2lyrics
அப்புறம் நிலாவு சின்ன சின்ன கண்ணிலே
சின்ன சின்ன கண்ணிலே பாட்டு வரிகள்
சின்ன சின்ன கண்ணிலே படத்தின் பேர்
சின்ன சின்ன கண்ணிலே ரிங்டோன்
சின்ன சின்ன கண்ணிலே வரிகள்
பாடல் சின்ன சின்ன கண்ணிலே
எ.எம். ராஜா சின்ன சின்ன கண்ணிலே