நிலவும் மலரும்

This content is also available in: English

பாடகர்கள்: ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர்: ஏ. எம். ராஜா
படம்: அப்புறம் நிலாவு

இந்த பாடலை பற்றி :
அப்புறம் நிலாவு படத்திலிருந்து நிலவும் மலரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. எம். ராஜா.நிலவும் மலரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அப்புறம் நிலாவு படத்தின் நிலவும் மலரும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

ஆண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

பெண் : நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

பெண் : சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
ஆண் : மனம் துடித்து துடித்து
சேர்ந்த பின்னே தோல்வி காணுமா..ஆஆ..
சிரித்து சிரித்து உறவு வந்தால்
நிலைத்து வாழுமா
பெண் : தந்தை பிரித்து பிரித்து
வைப்பதினால் காதல் மாறுமா

ஆண் மற்றும் பெண் :
மனதினிலே பிரிவு இல்லை
மாற்றுவாரில்லை
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்…

ஆண் மற்றும் பெண் :
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது

ஆண் : முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால்
பார்க்க முடியுமா
பெண் : இன்று பார்த்து பார்த்து
முடித்து விட்டால் நாளை வேண்டுமே
முகத்தை முகத்தை
மறைத்துக்கொண்டால் பார்க்க முடியுமா
ஆண் : கணை தொடுத்து தொடுத்து
மிரட்டும் கண்ணால் பார்க்கலாகுமா

ஆண் மற்றும் பெண் :
மலர் முடிப்போம் மணம் பெருவோம்
மாலை சூடுவோம்
நிலை மயங்கி மயங்கி காலமெல்லாம்
கானம் பாடுவோம்

ஆண் மற்றும் பெண் :
நிலவும் மலரும் பாடுது
என் நினைவில் தென்றல் வீசுது
நிலை மயங்கி மயங்கி
காதலினால் ஜாடை பேசுது……

அப்புறம் நிலாவு படத்தின் மற்ற பாடல்கள்

நிலவும் மலரும் தேடல் சொற்கள்:
நிலவும் மலரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நிலவும் மலரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நிலவும் மலரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நிலவும் மலரும் பாட்டு
நிலவும் மலரும் ஐடியூன்ஸ், நிலவும் மலரும் tamil2lyrics
அப்புறம் நிலாவு நிலவும் மலரும்
நிலவும் மலரும் பாட்டு வரிகள்
நிலவும் மலரும் படத்தின் பேர்
நிலவும் மலரும் ரிங்டோன்
நிலவும் மலரும் வரிகள்
பாடல் நிலவும் மலரும்
ஏ. எம். ராஜா நிலவும் மலரும்