பாடு பாடவா

This content is also available in: English

பாடகர்கள்: எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: அப்புறம் நிலாவு

இந்த பாடலை பற்றி :
அப்புறம் நிலாவு படத்திலிருந்து பாடு பாடவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.பாடு பாடவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

அப்புறம் நிலாவு படத்தின் பாடு பாடவா பாடலின் வரிகள்

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

விஷ்லிங் : …………………..

ஆண் : { பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா

ஆண் : பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா } (2)

ஆண் : பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா

ஆண் : { மேகவண்ணம்
போலே மின்னும்
ஆடையினாலே மலை
மேனியெல்லாம் மூடுதம்மா
நாணத்தினாலே } (2)

ஆண் : { பக்கமாக வந்த
பின்னும் வெட்கமாகுமா
இங்கே பார்வையோடு
பார்வை சேர தூது
வேண்டுமா } (2)

ஆண் : மாலை அல்லவா
நல்ல நேரம் அல்லவா
இன்னும் வானம் பார்த்த
பூமி போல வாழலாகுமா

ஆண் : பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா

ஆண் : பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா

ஆண் : பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா

ஆண் : { அங்கமெல்லாம்
தங்கமான மங்கையை
போலே நதி அன்னநடை
போடுதம்மா பூமியின்
மேலே } (2)

ஆண் : { கண் நிறைந்த
காதலனை காணவில்லையா
இந்த காதலிக்கு தேன் நிலவில்
ஆசை இல்லையா } (2)

ஆண் : காதல் தோன்றுமா
இன்னும் காலம் போகுமா
இல்லை காத்து காத்து
நின்றது தான் மீதமாகுமா

ஆண் : பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா

ஆண் : பால் நிலாவை
போல வந்த பாவை
அல்லவா நானும் பாதை
தேடி ஓடி வந்த காளை
அல்லவா

ஆண் : பாட்டு பாடவா
பார்த்து பேசவா பாடம்
சொல்லவா பறந்து
செல்லவா

அப்புறம் நிலாவு படத்தின் மற்ற பாடல்கள்

பாடு பாடவா தேடல் சொற்கள்:
பாடு பாடவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாடு பாடவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாடு பாடவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாடு பாடவா பாட்டு
பாடு பாடவா ஐடியூன்ஸ், பாடு பாடவா tamil2lyrics
அப்புறம் நிலாவு பாடு பாடவா
பாடு பாடவா பாட்டு வரிகள்
பாடு பாடவா படத்தின் பேர்
பாடு பாடவா ரிங்டோன்
பாடு பாடவா வரிகள்
பாடல் பாடு பாடவா
எ.எம். ராஜா பாடு பாடவா