ஓஹோ எந்தன் பேபி

This content is also available in: English

பாடகர்கள்: ஜானகி,எ.எம். ராஜா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: அப்புறம் நிலாவு

இந்த பாடலை பற்றி :
அப்புறம் நிலாவு படத்திலிருந்து ஓஹோ எந்தன் பேபி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜானகி,எ.எம். ராஜா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.ஓஹோ எந்தன் பேபி பாடல் வரிகள் கீழே உள்ளது.

அப்புறம் நிலாவு படத்தின் ஓஹோ எந்தன் பேபி பாடலின் வரிகள்

பாடகி : ஜானகி

பாடகர் : எ.எம். ராஜா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

ஆண் : { ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் } (2)
ஓஹோ எந்தன் பேபி

பெண் : { ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம் } (2)
ஓஹோ எந்தன் டார்லிங்

ஆண் : { பூவில் தோன்றும்
மென்மை உந்தன் பெண்மை
அல்லவா

பெண் : தாவும் தென்றல்
வேகம் உங்கள் கண்கள்
அல்லவா } (2)

ஆண் : இன்னும் சொல்லவா

பெண் : அதில்
மன்னன் அல்லவா

ஆண் : அந்த எண்ணம்
போதும் போதும் எந்தன்
பேபி இங்கு வா

ஆண் : ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி

பெண் : { எங்கும் இன்ப
வெள்ளம் கண்டு
பொங்கும் உள்ளமே

ஆண் : ஓடும் இந்த
ஓடம் கூட பாடல்
பாடுமே } (2)

பெண் : வேகம் போதுமா

ஆண் : இது காதல் வேகமா

பெண் : என்னை காணும்
போதும் உங்கள் கண்கள்
காதல் தேடுமா

பெண் : ஓஹோ எந்தன்
டார்லிங் நீ வாராய் எந்தன்
டார்லிங் கலை மேவும்
வர்ண ஜாலம் கொண்ட
கோலம் காணலாம்
ஓஹோ எந்தன் டார்லிங்

ஆண் : { கண்ணே
உன்னை காணும்
கண்கள் பின்னால்
இல்லையே

பெண் : கண்ணால்
காணும் வண்ணம்
நானும் முன்னால்
இல்லையே } (2)

ஆண் : அன்பே ஓடிவா

பெண் : என் ராஜா ஓடிவா

ஆண் : வெகு தூரம்
நிற்கும் காதல் போதும்
பேபி ஓடிவா

ஆண் : ஓஹோ எந்தன்
பேபி நீ வாராய் எந்தன்
பேபி கலை மேவும் வர்ண
ஜாலம் கொண்ட கோலம்
காணலாம் ஓஹோ எந்தன்
பேபி

அப்புறம் நிலாவு படத்தின் மற்ற பாடல்கள்

ஓஹோ எந்தன் பேபி தேடல் சொற்கள்:
ஓஹோ எந்தன் பேபி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஓஹோ எந்தன் பேபி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஓஹோ எந்தன் பேபி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஓஹோ எந்தன் பேபி பாட்டு
ஓஹோ எந்தன் பேபி ஐடியூன்ஸ், ஓஹோ எந்தன் பேபி tamil2lyrics
அப்புறம் நிலாவு ஓஹோ எந்தன் பேபி
ஓஹோ எந்தன் பேபி பாட்டு வரிகள்
ஓஹோ எந்தன் பேபி படத்தின் பேர்
ஓஹோ எந்தன் பேபி ரிங்டோன்
ஓஹோ எந்தன் பேபி வரிகள்
பாடல் ஓஹோ எந்தன் பேபி
எ.எம். ராஜா ஓஹோ எந்தன் பேபி