ஊரேங்கும் தேடினேன்

This content is also available in: English

பாடகர்கள்: ஜிக்கி
இசையமைப்பாளர்: ஏ. எம். ராஜா
படம்: அப்புறம் நிலாவு

இந்த பாடலை பற்றி :
அப்புறம் நிலாவு படத்திலிருந்து ஊரேங்கும் தேடினேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜிக்கி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஏ. எம். ராஜா.ஊரேங்கும் தேடினேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

அப்புறம் நிலாவு படத்தின் ஊரேங்கும் தேடினேன் பாடலின் வரிகள்

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஏ. எம். ராஜா

பெண் : ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி
என் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்

பெண் : உள்ளமெங்கும் தேடினேன்
உறவினை கண்டேன்
அந்த உறவினிலே மூழ்கினேன்
பிரிவினை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்

பெண் : {கைகொடுத்த தெய்வம் இன்று
எங்கு சென்றதோ
என்னை காத்திருக்க வைத்துவிட்டு
எங்கே நின்றதோ} (2)

பெண் : இன்று கண்கலங்க
நின்றிருந்தேன் சேதி வந்தது
நான் கடந்து வந்த வானில்
விடிவெள்ளி முளைத்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்

பெண் : {காண வந்த மாளிகையின்
கதவு திறந்தது
பெரும் கருணையோடு
அருள் விளங்கும் கண் திறந்தது} (2)

பெண் : ஆற்று வெள்ளம் போல
நெஞ்சின் மடை திறந்தது
நல்ல அமர தீபம் போல
வாழ்வில் ஒளி பிறந்தது
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்

பெண் : {தாழ்வினிலும் வாழ்வினிலும்
உங்கள் கையிலே
என் சஞ்சலமும் நிம்மதியும்
உங்கள் சொல்லிலே} (2)

பெண் : வாழ்க என்று நீங்கள்
சொன்னால் வாழும் என் மனம்
வாழ்க என்று நீங்கள்
சொன்னால் வாழும் என் மனம்
இல்லை மறைக என்று வரம்
கொடுத்தால் மறைய சம்மதம்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்

பெண் : ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்
அந்த ஒருவரிடம் தேடி
என் உள்ளத்தை கண்டேன்
ஊரெங்கும் தேடி
ஒருவரை கண்டேன்

அப்புறம் நிலாவு படத்தின் மற்ற பாடல்கள்

ஊரேங்கும் தேடினேன் தேடல் சொற்கள்:
ஊரேங்கும் தேடினேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊரேங்கும் தேடினேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊரேங்கும் தேடினேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊரேங்கும் தேடினேன் பாட்டு
ஊரேங்கும் தேடினேன் ஐடியூன்ஸ், ஊரேங்கும் தேடினேன் tamil2lyrics
அப்புறம் நிலாவு ஊரேங்கும் தேடினேன்
ஊரேங்கும் தேடினேன் பாட்டு வரிகள்
ஊரேங்கும் தேடினேன் படத்தின் பேர்
ஊரேங்கும் தேடினேன் ரிங்டோன்
ஊரேங்கும் தேடினேன் வரிகள்
பாடல் ஊரேங்கும் தேடினேன்
ஏ. எம். ராஜா ஊரேங்கும் தேடினேன்