மலரே மலரே

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எ.எம். ராஜா
படம்: அப்புறம் நிலாவு

இந்த பாடலை பற்றி :
அப்புறம் நிலாவு படத்திலிருந்து மலரே மலரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எ.எம். ராஜா.மலரே மலரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

அப்புறம் நிலாவு படத்தின் மலரே மலரே பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எ.எம். ராஜா

பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்

பெண் : காதலர் உன்னை
காண வந்தால் நிலையை
சொல்வாயோ என் கதையை
சொல்வாயோ

பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்

பெண் : { காட்சிகள் மாறும்
நாடகம் போலே காலமும்
மாறாதோ காலமும்
மாறாதோ } (2)

பெண் : காலங்களாலே
வாழ்க்கை செல்லும்
பாதையும் மாறாதோ
பாதையும் மாறாதோ

பெண் : யார் மாறிய
போதும் பாவை எந்தன்
இதயம் மாறாது என்
நிலையும் மாறாது

பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்

பெண் : { கண்களில்
தோன்றும் காட்சியில்
ஒன்றாய் கலந்தே நின்றாரே
கலந்தே நின்றாரே } (2)

பெண் : நினைவுகள்
தோன்றும் நெஞ்சில்
என்றும்
{ நிறைந்தே நின்றாரே } (2)

பெண் : இனி அவருடன்
வாழ்வில் ஒன்று சேரும்
திருநாள் வாராதோ என்
மண நாள் வாராதோ

பெண் : மலரே மலரே
தெரியாதோ மனதின்
நிலைமை புரியாதோ
என்னை நீ அறிவாய்
உன்னை நான் அறிவேன்

அப்புறம் நிலாவு படத்தின் மற்ற பாடல்கள்

மலரே மலரே தேடல் சொற்கள்:
மலரே மலரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மலரே மலரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மலரே மலரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மலரே மலரே பாட்டு
மலரே மலரே ஐடியூன்ஸ், மலரே மலரே tamil2lyrics
அப்புறம் நிலாவு மலரே மலரே
மலரே மலரே பாட்டு வரிகள்
மலரே மலரே படத்தின் பேர்
மலரே மலரே ரிங்டோன்
மலரே மலரே வரிகள்
பாடல் மலரே மலரே
எ.எம். ராஜா மலரே மலரே