ஏம்மா அந்தி மயக்கமா

This content is also available in: English

பாடகர்கள்: மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தென்றலே என்னை தொடு

இந்த பாடலை பற்றி :
தென்றலே என்னை தொடு படத்திலிருந்து ஏம்மா அந்தி மயக்கமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் மலேசியா வாசுதேவன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஏம்மா அந்தி மயக்கமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

தென்றலே என்னை தொடு படத்தின் ஏம்மா அந்தி மயக்கமா பாடலின் வரிகள்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா

ஆண் : அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு

ஆண் : எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா

ஆண் : அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு யே

ஆண் : மூடு நல்ல மூடுதான் .
போடு சக்க போடுதான் ஆடு
நம்ம கூடத்தான் ஆசை
வெள்ளம் ஓடத்தான்

ஆண் : வளையனும் நெளியனும்
பூங்கொடி குலுங்கனும் குதிக்கனும்
மாங்கனி கையும் காலும் ஒன்னா
பின்ன கன்னம் ரெண்டும் பொன்னா
மின்ன மெல்ல தான் துள்ளத்தான்
என்ன நான் சொல்லத்தான்

ஆண் : எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா

ஆண் : அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு ஹேய்

ஆண் : நேற்று ஒரு மாலதி
இன்று ஒரு மைதிலி நாளை
ஒரு மோகினி நாளும் ஒரு
காதலி

ஆண் : இது ஒரு தனி வகை
ஜாதகம் இளமையில் புது புது
நாடகம் அன்பே வா வா கண்ணே
வா வா வண்டை தேடும் வண்ண
பூவா கன்னி தேன் பொங்கதான்
அள்ளி தான் உண்ணத்தான்

ஆண் : எம்மா அந்தி
மயக்கமா இந்த மாமா
வந்த நெருக்கமா

ஆண் : அடி என்னமா
கண்ணு எங்கிட்ட
சொல்லு அட கொஞ்சம்
நான் கொஞ்ச கிட்ட தான்
நில்லு ஹேய்

தென்றலே என்னை தொடு படத்தின் மற்ற பாடல்கள்

ஏம்மா அந்தி மயக்கமா தேடல் சொற்கள்:
ஏம்மா அந்தி மயக்கமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஏம்மா அந்தி மயக்கமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஏம்மா அந்தி மயக்கமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஏம்மா அந்தி மயக்கமா பாட்டு
ஏம்மா அந்தி மயக்கமா ஐடியூன்ஸ், ஏம்மா அந்தி மயக்கமா tamil2lyrics
தென்றலே என்னை தொடு ஏம்மா அந்தி மயக்கமா
ஏம்மா அந்தி மயக்கமா பாட்டு வரிகள்
ஏம்மா அந்தி மயக்கமா படத்தின் பேர்
ஏம்மா அந்தி மயக்கமா ரிங்டோன்
ஏம்மா அந்தி மயக்கமா வரிகள்
பாடல் ஏம்மா அந்தி மயக்கமா
இளையராஜா ஏம்மா அந்தி மயக்கமா