கண்மணி நீ வர

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தென்றலே என்னை தொடு

இந்த பாடலை பற்றி :
தென்றலே என்னை தொடு படத்திலிருந்து கண்மணி நீ வர என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கண்மணி நீ வர பாடல் வரிகள் கீழே உள்ளது.

தென்றலே என்னை தொடு படத்தின் கண்மணி நீ வர பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் உமா ரமணன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
ஆண் : கண்விழித்து தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்

பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பெண் : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்

ஆண் : {நீளம் பூத்த ஜாலப் பார்வை
மானா மீனா
பெண் : நான்கு கான்கள் பாடும் பாடல்
நீயா நானா} (2)

ஆண் : கள்ளிருக்கும்
பெண் : பூவிது பூவிது
ஆண் : கையணைக்கும்
பெண் : நாள் இது நாள் இது ..

ஆண் : பொன்னென்ன மேனியும்
பெண் : மின்னிட மின்னிட..
ஆண் : மெல்லிய நூல் இடை
பெண் : பின்னிட பின்னிட

ஆண் : வாடையில் வாடிய
பெண் : ஆடையில் மூடிய
ஆண் : தேன் பெண் : நான் ..

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெண் : கண்விழித் தாமரை பூத்து இருந்தேன்
என்னுடல் வேர்த்து இருந்தேன்

ஆண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மங்கையின் ஞாபகமே
பெண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
ஆண் : பொன்னழகே பூவழகே என்னருகே

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்

ஆண் : {ஆசை தீர பேச வேண்டும்
வரவா வரவா
பெண் : நாலு பேர்க்கு ஓசை கேட்கும்
மெதுவா மெதுவா} (2)

ஆண் : பெண் மயங்கும்
பெண் : நீ தொட நீ தொட
ஆண் : கண் மயங்கும்
பெண் : நான் வர நான் வர

ஆண் : அங்கங்கு வாலிபம்
பெண் : பொங்கிட பொங்கிட
ஆண் : அங்கங்கள் யாவிலும்
பெண் : தங்கிட தங்கிட

ஆண் : தோள்களில் சாய்ந்திட
பெண் : தோகையை ஏந்திட
ஆண் : யார் … பெண் : நீ….

பெண் : கண்ணனே நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்து இருந்தேன்
ஆண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

பெண் : ஒவ்வொரு ராத்திரி வேளையிலும்
மன்னவன் ஞாபகமே
ஆண் : கற்பனை மேடையில் கண்டிருந்தேன்
மன்மத நாடகமே
பெண் : அந்திப்பகல் கண்ணிமயில் உன்னருகே

ஆண் : கண்மணி நீ வரக் காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
பெண் : கண்விழித் தாமரை பூத்திருந்தேன்
என்னுடல் வேர்த்திருந்தேன்

தென்றலே என்னை தொடு படத்தின் மற்ற பாடல்கள்

கண்மணி நீ வர தேடல் சொற்கள்:
கண்மணி நீ வர எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்மணி நீ வர வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்மணி நீ வர.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்மணி நீ வர பாட்டு
கண்மணி நீ வர ஐடியூன்ஸ், கண்மணி நீ வர tamil2lyrics
தென்றலே என்னை தொடு கண்மணி நீ வர
கண்மணி நீ வர பாட்டு வரிகள்
கண்மணி நீ வர படத்தின் பேர்
கண்மணி நீ வர ரிங்டோன்
கண்மணி நீ வர வரிகள்
பாடல் கண்மணி நீ வர
இளையராஜா கண்மணி நீ வர