தென்றல் வந்து என்னை தொடும்

This content is also available in: English

பாடகர்கள்: கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தென்றலே என்னை தொடு

இந்த பாடலை பற்றி :
தென்றலே என்னை தொடு படத்திலிருந்து தென்றல் வந்து என்னை தொடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.தென்றல் வந்து என்னை தொடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

தென்றலே என்னை தொடு படத்தின் தென்றல் வந்து என்னை தொடும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் : தூறல் போடும் இந்நேரம்
தோளில் சாய்ந்தால் போதும்
பெண் : சாரல் பாடும் சங்கீதம்
கால்கள் தாளம் போடும்

ஆண் : தெரிந்த பிறகு
திரைகள் எதற்கு
பெண் : நனைந்த பிறகு
நாணம் எதற்கு
ஆண் : மார்பில் சாயும் போது

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

ஆண் மற்றும் பெண் : தரரத் தரரத் தர ரா
தரரத் தரரத் தர ரா
தரரத் தர ரா தரரத் தர ரா ரா……

பெண் : தேகமெங்கும் மின்சாரம்
பாய்ந்ததேனோ அன்பே
ஆண் : மோகம் வந்து இம்மாது
வீழ்ந்ததேனோ கண்ணே

பெண் : மலர்ந்த கொடியோ
மயங்கி கிடக்கும்
ஆண் : இதழின் ரசங்கள்
எனக்கு பிடிக்கும்
பெண் : சாரம் ஊரும் நேரம்

ஆண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்
பகலே போய் விடு
இரவே பாய் கொடு
நிலவே… பன்னீரை தூவி ஓய்வெடு

பெண் : தென்றல் வந்து என்னைத்தொடும்
ஆஹா சத்தம் இன்றி முத்தமிடும்

தென்றலே என்னை தொடு படத்தின் மற்ற பாடல்கள்

தென்றல் வந்து என்னை தொடும் தேடல் சொற்கள்:
தென்றல் வந்து என்னை தொடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தென்றல் வந்து என்னை தொடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தென்றல் வந்து என்னை தொடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தென்றல் வந்து என்னை தொடும் பாட்டு
தென்றல் வந்து என்னை தொடும் ஐடியூன்ஸ், தென்றல் வந்து என்னை தொடும் tamil2lyrics
தென்றலே என்னை தொடு தென்றல் வந்து என்னை தொடும்
தென்றல் வந்து என்னை தொடும் பாட்டு வரிகள்
தென்றல் வந்து என்னை தொடும் படத்தின் பேர்
தென்றல் வந்து என்னை தொடும் ரிங்டோன்
தென்றல் வந்து என்னை தொடும் வரிகள்
பாடல் தென்றல் வந்து என்னை தொடும்
இளையராஜா தென்றல் வந்து என்னை தொடும்