புதிய பூவிது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தென்றலே என்னை தொடு

இந்த பாடலை பற்றி :
தென்றலே என்னை தொடு படத்திலிருந்து புதிய பூவிது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.புதிய பூவிது பாடல் வரிகள் கீழே உள்ளது.

தென்றலே என்னை தொடு படத்தின் புதிய பூவிது பாடலின் வரிகள்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
நாணம் கொண்டதோ ….ஏன்..

பெண் : ஐ லவ் யு
புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

பெண் : ஜவ்வாது பெண்ணானது
இரண்டு செம்மீன்கள் கண்ணானது
ஆண் : பன்னீரில் ஒண்ணானது
பாச பந்தங்கள் உண்டானது

பெண் : {என்ன சொல்லவோ
மயக்கம் அல்லவோ
ஆண் : கன்னி அல்லவோ
கலக்கம் அல்லவோ} (2)

பெண் : தள்ளாடும் தேகங்களே
கோவில் தெப்பங்கள் போலாடுமோ
ஆண் : சத்தமின்றியே முத்தமிட்டதும்
கும்மாளம் தான் …வா….

பெண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது
தூது வந்ததோ சேதி சொன்னதோ
தூது வந்ததோ சேதி சொன்னதோ
காதல் கொண்டதோ ….சொல்..

ஆண் : புதிய பூவிது பூத்தது
இளைய வண்டு தான் பாத்தது

ஆண் : கல்யாணம் ஆகாமலே
ஆசை வெள்ளோட்டம் பார்கின்றது
பெண் : கூடாது கூடாதென
நாணம் காதோடு சொல்கின்றது

ஆண் : {என்னை உன்னிடம்
இழுப்பதென்னவோ
பெண் : உள்ளமட்டிலும்
எடுப்பதென்னவோ} (2)

ஆண் : தண்டோடு பூவாடுது
வண்டு தாகங்கள் கொண்டாடுது
பெண் : உன்னை கண்டதும்
என்னை கண்டதும்
உண்டாகுமோ தேன்

ஆண் : புதிய பூவிது பூத்தது
பெண் : இளைய வண்டு தான் பாத்தது
ஆண் : தூது வந்ததோ
பெண் : சேதி சொன்னதோ
ஆண் : தூது வந்ததோ
பெண் : சேதி சொன்னதோ
ஆண் : நாணம் கொண்டதோ ….ஏன்..

பெண் : புதிய பூவிது பூத்தது
ஆண் : இளைய வண்டு தான் பாத்தது

தென்றலே என்னை தொடு படத்தின் மற்ற பாடல்கள்

புதிய பூவிது தேடல் சொற்கள்:
புதிய பூவிது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு புதிய பூவிது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு புதிய பூவிது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு புதிய பூவிது பாட்டு
புதிய பூவிது ஐடியூன்ஸ், புதிய பூவிது tamil2lyrics
தென்றலே என்னை தொடு புதிய பூவிது
புதிய பூவிது பாட்டு வரிகள்
புதிய பூவிது படத்தின் பேர்
புதிய பூவிது ரிங்டோன்
புதிய பூவிது வரிகள்
பாடல் புதிய பூவிது
இளையராஜா புதிய பூவிது