என்னாங்க மாப்பிள்ள

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தென்றலே என்னை தொடு

இந்த பாடலை பற்றி :
தென்றலே என்னை தொடு படத்திலிருந்து என்னாங்க மாப்பிள்ள என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.என்னாங்க மாப்பிள்ள பாடல் வரிகள் கீழே உள்ளது.

தென்றலே என்னை தொடு படத்தின் என்னாங்க மாப்பிள்ள பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹேய் ஹேய்
என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும்
வீட்டில சுகம் தானா உங்க
சன்னிதி வாசலிலே வந்து
நித்தமும் பாத்திருக்கேன்
நீங்க இட்டது சட்டம் என
ஏவல் செஞ்சிட காத்திருக்கேன்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா

பெண் : பொன்மேனி உன்
மேனி தான் போராட
கூடாதையா உன் மேனி
திண்டாடினா என் மேனி
தாங்காதையா

பெண் : ராஜாத்தி ராஜாவுக்கு
ராஜாத்தி நான் இல்லையா
சொந்தங்கள் போனாலுமே
பந்தங்கள் போகாதையா

பெண் : நேத்து வந்த கோபமும்
தாபமும் போனா போகுது
விட்டு தள்ளு சேர்த்து
வெச்ச பாசமும் நேசமும்
வீணா போகுது அள்ளி
கொள்ளு

பெண் : ஆச பட்டதும் அவதி
பட்டதும் மறந்து போயிடுச்சா
அப்போ ஆள தொட்டதும்
தோள தொட்டதும் கசந்து
போயிடுச்சா

பெண் : தொட்டதும்
தொட்டதும் சட்டுன்னு
விட்டுடுமா ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா உங்க சன்னிதி
வாசலிலே வந்து நித்தமும்
பாத்திருக்கேன் நீங்க இட்டது
சட்டம் என ஏவல் செஞ்சிட
காத்திருக்கேன்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா ஹேய் எல்லாரும்
வீட்டில சுகம் தானா

பெண் : கண்ணா என் கை
ராசி தான் கல் எல்லாம்
பொன்னாகுமே கண்ணாலே
கண்டாலும் தான் முள்
எல்லாம் பூவாகுமே

பெண் : பெண்ணுள்ளம்
எந்நாளுமே பேசாம
போகாதையா உன்னாட்டம்
தள்ளி செல்ல என்னாலே
ஆகாதையா

பெண் : காதலிச்ச மோகமும்
தாகமும் நெஞ்சில் பொங்குற
வேளையிலே கை அணைச்ச
காலமும் நேரமும் மீண்டும்
கூடுற நாளையில்லே

பெண் : மொரைச்ச மொறப்பும்
வெரச்ச வெரைப்பும் இன்னமும்
மாறலையா அப்போ கொதிச்ச
கொதிப்பும் துடிச்ச துடிப்பும்
இன்னமும் ஆறலையா

பெண் : கொஞ்சுனா
மிஞ்சுற மிஞ்சுனா
கெஞ்சுறியே ஹேய்
ஹேய் ஹேய்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா உங்க சன்னிதி
வாசலிலே வந்து நித்தமும்
பாத்திருக்கேன் நீங்க இட்டது
சட்டம் என ஏவல் செஞ்சிட
காத்திருக்கேன்

பெண் : என்னங்க மாப்பிள்ளை
நலந்தானா எல்லாரும் வீட்டில
சுகம் தானா

தென்றலே என்னை தொடு படத்தின் மற்ற பாடல்கள்

என்னாங்க மாப்பிள்ள தேடல் சொற்கள்:
என்னாங்க மாப்பிள்ள எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னாங்க மாப்பிள்ள வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னாங்க மாப்பிள்ள.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னாங்க மாப்பிள்ள பாட்டு
என்னாங்க மாப்பிள்ள ஐடியூன்ஸ், என்னாங்க மாப்பிள்ள tamil2lyrics
தென்றலே என்னை தொடு என்னாங்க மாப்பிள்ள
என்னாங்க மாப்பிள்ள பாட்டு வரிகள்
என்னாங்க மாப்பிள்ள படத்தின் பேர்
என்னாங்க மாப்பிள்ள ரிங்டோன்
என்னாங்க மாப்பிள்ள வரிகள்
பாடல் என்னாங்க மாப்பிள்ள
இளையராஜா என்னாங்க மாப்பிள்ள