கவிதை பாடு குயிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தென்றலே என்னை தொடு

இந்த பாடலை பற்றி :
தென்றலே என்னை தொடு படத்திலிருந்து கவிதை பாடு குயிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கவிதை பாடு குயிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

தென்றலே என்னை தொடு படத்தின் கவிதை பாடு குயிலே பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹேய் ரப்பபபாப்பா
ஹேய் ஹேய் ரப்பபபாப்பா
ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே

ஆண் : உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்
இது தானே

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே

ஆண் : நூறு வண்ணங்களில் சிரிக்கும்
பனி தூங்கும் புஷ்பங்களே
ஆசை எண்ணங்களில் மிதக்கும்
அடியேனை வாழ்த்துங்களேன்

ஆண் : வான வெளியில்
வளம் வரும் பறவை
நானும் அது போல்
எனக்கென்ன கவலை

ஆண் : காற்று என் பக்கம் வீசும் போது
காலம் என் பேரைப் பேசும் போது
வாழ்வு எனது வாசல் வருது
நேரம் இனிதாக யாவும் சுகமாக

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே

ஆண் : உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்
இது தானே

ஆண் : கோவில் சிற்பங்களைப் பழிக்கும்
அழகான பெண் சித்திரம்
கோடி மின்னல்களில் பிறந்து
ஒளி வீசும் நட்சத்திரம்

ஆண் : கூட எனது
நிழலென வருமோ
நாளும் இனிய
நினைவுகள் தருமோ

ஆண் : பாவை கண் கொண்ட பாசம் என்ன
பார்வை சொல்கின்ற பாடம் என்ன
நீல மலராய் நேரில் மலர
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே

ஆண் : உதயமானதே புதிய கோலமே
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள்
இது தானே…..

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே
இனி வசந்தமே
இளமை ராகம் இதுவே இதுவே
மிக இனிமையே

ஆண் : ரப்பபபாப்பா பாப்பா பாப்பா
பாப்பாபா
ரப்பபபாப்பா பா பா பா பா பாபா
பாபாபாபாபா…………..

தென்றலே என்னை தொடு படத்தின் மற்ற பாடல்கள்

கவிதை பாடு குயிலே தேடல் சொற்கள்:
கவிதை பாடு குயிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கவிதை பாடு குயிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கவிதை பாடு குயிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கவிதை பாடு குயிலே பாட்டு
கவிதை பாடு குயிலே ஐடியூன்ஸ், கவிதை பாடு குயிலே tamil2lyrics
தென்றலே என்னை தொடு கவிதை பாடு குயிலே
கவிதை பாடு குயிலே பாட்டு வரிகள்
கவிதை பாடு குயிலே படத்தின் பேர்
கவிதை பாடு குயிலே ரிங்டோன்
கவிதை பாடு குயிலே வரிகள்
பாடல் கவிதை பாடு குயிலே
இளையராஜா கவிதை பாடு குயிலே