அப்பன் பண்ணா

This content is also available in: English

பாடகர்கள்: புஷ்பவனம் குப்புசாமி,மற்றும் அனுராதா ஸ்ரீராம்
இசையமைப்பாளர்: தினா
படம்: திருப்பாச்சி

இந்த பாடலை பற்றி :
திருப்பாச்சி படத்திலிருந்து அப்பன் பண்ணா என்ற பாடலை பாடிய பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி,மற்றும் அனுராதா ஸ்ரீராம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.அப்பன் பண்ணா பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருப்பாச்சி படத்தின் அப்பன் பண்ணா பாடலின் வரிகள்

பாடகர்கள் : புஷ்பவனம் குப்புசாமி
மற்றும் அனுராதா ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : தினா

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி

பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ

ஆண் : முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …..
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா …….

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி

பெண் : கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கண்ணு படுமா
கண்ணு பட்டு கண்ணு பட்டு
வெம்பி விடுமா

ஆண் : கொய்யா கொய்யா
கொய்யா கொய்யா கொத்திக்கிறவா
கொய்யா வித கொய்யா வித
சிக்கிக்கிடுமா

பெண் : ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா
ஹேய் ஈச்ச எழுமிச்ச
உங்கக்கா மக்காடா

ஆண் : ஆ வெளுத்த கண்ணம்
உனக்கு உனக்கு
கருத்த கண்ணம் எனக்கு எனக்கு
ஒட்டி ஒட்டி தேயடி
பட்டி தொட்டி ஆடடி

பெண் : தேக்குமரத்தில் பாக்கு பாக்கு
சிவந்து போகும் நாக்கு நாக்கு
மொத்தவிலை சொல்லவா
கிட்ட வந்து நில்லடா

ஆண் : ஹேய் நெய் முறுக்கு
கைமுறுக்கு நொறுங்கி போச்சு யம்மா
நான் கிரங்கிபுட்டன் சும்மா

பெண் : அட காடேறி மேடேறி
கூடிபுட்டா கச்சேரி
ஆண் : ஹான் உன்சேதி என்செதி
ஊரறிஞ்ச காத்தாடி

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …..
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா ………………

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
டாடா டாடா டோய்

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
கியான் கியான் கின்கின் கின்கி

ஆண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு
அஞ்சு ஆறு ஏழு எட்டு
இதுக்கு ஆசைய பாரு
ஹேய் பத்து பத்து பத்து பத்து
பத்துக்குள்ள ஒன்ன வெட்டு
எட்டு எட்டு எட்டு எட்டு
எட்டுகூட ஒன்ன கூட்டு

பெண் : கடிச்ச இடத்தில்
எறும்பு எறும்பு
தடிச்ச இடத்தில்
தழும்பு தழும்பு
வெக்கம்கெட்ட ஆம்புள
தூங்கிபுட்டா தேவல

ஆண் : ஆ பொத்தி வச்ச
வெளக்கு வெளக்கு
போர்வைக்குள்ள இருக்கு இருக்கு
தூண்டிவிட்டு பார்க்கவா
விளக்கில் என்ன ஊத்தவா

பெண் : ஹே பழுத்திருக்கு
சரிஞ்சிருக்கு
வெக்கம் கெட்ட நாக்கு
ஹே அறுவடைக்கு காட்டு

ஆண் : மலையாள பொண்ணா நீ
எங்க உன் முந்தாணி
பெண் : களவாணி படவா நீ
உனக்கு நான் தான் தலகாணி

ஆண் : கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா
பெண் : ஹோய்
ஆண் : கரகாட்டம் ஆடி காட்டவா
உன்ன தலமேல வச்சி சுத்தவா

பெண் : அப்பன் பண்ண தப்புல
ஆத்தா பெத்த வெத்தல
வெளஞ்சிருக்குடா
வெளஞ்சு நனஞ்சிருக்குடா

ஆண் : அடி உன்ன சொல்லி தப்பில்ல
வயசு பண்ணும் மப்புல
மாஞ்சிருக்கடி
மாஞ்சு காஞ்சிருக்கடி

பெண் : ஹேய் கையளவு கத்துக்கோ
உலகளவு ஒத்துக்கோ
என்ன வேணா வச்சுக்கோ
எத்தனையோ பெத்துக்கோ

ஆண் : முன்னழக கட்டிக்கோ
பின்னழக வெட்டிக்கோ
ஒன்னும் வேணாம் ஒத்திக்கோ
அத்தனையும் பொத்திக்கோ

பெண் : இடுப்போரம் மச்சம் காட்டவா
நான் அப்புறமா …………………
ஹேய் இடுப்போரம் மச்சம் காட்டவா
மச்சான் அப்புறமா ………….
அப்பன் பண்ண தப்புல
ஆண் : எங்கக்கா மக்கா

திருப்பாச்சி படத்தின் மற்ற பாடல்கள்

அப்பன் பண்ணா தேடல் சொற்கள்:
அப்பன் பண்ணா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அப்பன் பண்ணா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அப்பன் பண்ணா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அப்பன் பண்ணா பாட்டு
அப்பன் பண்ணா ஐடியூன்ஸ், அப்பன் பண்ணா tamil2lyrics
திருப்பாச்சி அப்பன் பண்ணா
அப்பன் பண்ணா பாட்டு வரிகள்
அப்பன் பண்ணா படத்தின் பேர்
அப்பன் பண்ணா ரிங்டோன்
அப்பன் பண்ணா வரிகள்
பாடல் அப்பன் பண்ணா
தினா அப்பன் பண்ணா