கட்டு கட்டு கீர கட்டு

This content is also available in: English

பாடகர்கள்: மாணிக்க விநாயகம்,மற்றும் சுமங்கலி
இசையமைப்பாளர்: தேவி ஸ்ரீ பிரசாத்
படம்: திருப்பாச்சி

இந்த பாடலை பற்றி :
திருப்பாச்சி படத்திலிருந்து கட்டு கட்டு கீர கட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மாணிக்க விநாயகம்,மற்றும் சுமங்கலி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.கட்டு கட்டு கீர கட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருப்பாச்சி படத்தின் கட்டு கட்டு கீர கட்டு பாடலின் வரிகள்

பாடகர்கள் : மாணிக்க விநாயகம்
மற்றும் சுமங்கலி

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு

பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா

ஆண் : ஹேய் கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா

பெண் : ஹோ கட்டு கட்டு ஒரம் கட்டு
முத்தமிட்டு மல்லு கட்டு
ஜல்லி கட்டு போல முட்டு
ஓ பாப்பையா

ஆண் : கட்டு கட்டு புல்லு கட்டு
கன்னுக்குட்டி கன்ன கட்டு
அள்ளிக்கிட்டு ஏறக்கட்டு
ஓ பாப்பம்மா

பெண் : வரவா தரவா
என் வெக்கத்த விட்டு புட்டு

ஆண் : ஹேய் வாடி வாடி
வாடி வாடி பட்டாஸ் பாக்கெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஒத்த ராக்கெட்டு ஹே

பெண் : ஹேய் வாடா வாடா
வாடா வாடா சூப்பர் மார்கெட்டு
வாங்கிகிறேன் வாங்கிகிறேன்
பம்பர் டிக்கெட்டு

பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா..ஹோய்

ஆண் : கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹே

குழு : ஹோய் ஆஹா…(4)

ஆண் : ஹே பல்லு மொளைச்சா
அட புட்டி பாலு புள்ளைக்கு
அந்த வகையில்
நான் யோகக்காரண்டி

பெண் : ஹே பல்ல உடைப்பேன்
அட சொல்லும் படி நீ கேளு
அத்து மீறினா
நான் ஏடாகுடம்டா

ஆண் : ஹே மிசையில மண்ணு பட்டா
கோழையின்னு பேரு வரும்
மிசையில பொண்ணு பட்டா
வீரம் தானடி

பெண் : பொட்டபுள்ள வெக்கபட்டா
பூமி மேல கண்ணு படும்
கொஞ்ச நேரம் வெக்கம் விட்டா
கண்ணே முடும்டா

ஆண் : ஹேய் வாடி வாடி
வாடி வாடி சைனா சிக்லெட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
ஜப்பான் ஜாக்கெட்டு

பெண் : ஹேய் வாடா வாடா
வாடா வாடா வாட்டர் பாக்கெட்டு
காத்திருக்கு காத்திருக்கு
காலி பக்கெட்டு

பெண் : ஹா கட்டு கட்டு கீர கட்டு
புட்டு புட்டு ஆஞ்சு புட்டு
வெட்டு வெட்டு வேர வெட்டு
ஓ பாப்பையா..ஹோய்

ஆண் : கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹே

பெண் : தன்னம் தனியா
அட கொல்லையில தென்னமரம்
கள்ளு எறக்கு
அட போத வரும்டா

குழு : ஹோய் ஆஹா ஹா

ஆண் : ஹேய் ஒத்தையிலதான்
அட காய்ச்சிருக்கு நெல்லிமரம்
கில்லி பறிச்சா
அடி கண்ணீர் விடுமா

பெண் : வாழமரம் பழுத்திருக்கு
பாரத்தில சரிஞ்சிருக்கு
சாஞ்சாலும் சாஞ்சுபுடும்
தாங்கிக்கொள்ளடா

ஆண் : ஆலமர விழுதிருக்கு
ஆடிக்கால பொழுதிருக்கு
ஆசையில காத்திருக்கு
உன்ன தொடத்தான்

ஆண் : வாடி வாடி வாடி வாடி
வாடி வாடி வாடி வாடி
பிஞ்சு கேரட்டு
வாங்கி தரேன் வாங்கி தரேன்
லண்டன் லாக்கெட்டு

பெண் : ஐ ஐயைய வாடா வாடா
வாடா வாடா ஒண்டே கிரிக்கெட்டு
ஆடிபுட்டா காலி ஆகும்
ரெண்டு விக்கெட்டு ஹோய்

ஆண் : ஹே கட்டு கட்டு கேப்ப கட்டு
புட்டு புட்டு சொரா புட்டு
தொட்டு கிட்டு உச்சு கொட்டு
ஓ பாப்பம்மா ஹோய்

திருப்பாச்சி படத்தின் மற்ற பாடல்கள்

கட்டு கட்டு கீர கட்டு தேடல் சொற்கள்:
கட்டு கட்டு கீர கட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கட்டு கட்டு கீர கட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கட்டு கட்டு கீர கட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கட்டு கட்டு கீர கட்டு பாட்டு
கட்டு கட்டு கீர கட்டு ஐடியூன்ஸ், கட்டு கட்டு கீர கட்டு tamil2lyrics
திருப்பாச்சி கட்டு கட்டு கீர கட்டு
கட்டு கட்டு கீர கட்டு பாட்டு வரிகள்
கட்டு கட்டு கீர கட்டு படத்தின் பேர்
கட்டு கட்டு கீர கட்டு ரிங்டோன்
கட்டு கட்டு கீர கட்டு வரிகள்
பாடல் கட்டு கட்டு கீர கட்டு
தேவி ஸ்ரீ பிரசாத் கட்டு கட்டு கீர கட்டு