கும்பிட போன தெய்வம்

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன்,மற்றும் மாலதி லக்ஷ்மன்
இசையமைப்பாளர்: தினா
படம்: திருப்பாச்சி

இந்த பாடலை பற்றி :
திருப்பாச்சி படத்திலிருந்து கும்பிட போன தெய்வம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன்,மற்றும் மாலதி லக்ஷ்மன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.கும்பிட போன தெய்வம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருப்பாச்சி படத்தின் கும்பிட போன தெய்வம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன்
மற்றும் மாலதி லக்ஷ்மன்

இசை அமைப்பாளர் : தினா

ஆண் : கும்பிட போன தெய்வம்
ஓஹ ஓ ஓ

பெண் : டேய் என்னடா இழுவ
மேட்டருக்கு வாடா

ஆண் : கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா

பெண் : பால ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணுடா

ஆண் : ஹேய் கும்பிட போன தெய்வம்
அட குறுக்க வந்ததம்மா
அட குறுக்க வந்த தெய்வம்
என் கூட ஆடுதம்மா

பெண் : பால ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணுடா டேய்

பெண் : ஹே எல்லாம் தெறிஞ்சவடா
இந்த முத்து மாரி
ஆண் : ஆத்தா
பெண் : பொல்லாத ஆளுக்கெல்லாம்
இவ ஒரு மாரி
ஆண் : தாயே

ஆண் : அடி இந்த அட்டம் ஆடுரியே
முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா
அடக்குரியே தாயி

பெண் : நான் கோபத்துல கோபத்துல
வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி
மொண்டு ஊத்துடா

ஆண் : ஹேய் சென்னையில
தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும்
கொஞ்சம் பொறுமா

பெண் : என்னை யாடா காக்கவெச்ச
சொம்பு தண்ணிய கேக்கவெச்ச
சட்ட சபையா ஆக்கிப்புட்ட
குத்தம் குறையா கூறிப்புட்ட

ஆண் : ஹேய் கும்பிட போன தெய்வம்
பெண் : ஆ
ஆண் : அட குறுக்க வந்ததம்மா
பெண் : ஹான்
அட குறுக்க வந்த தெய்வம்
உன் கூட ஆடுதடா

பெண் : ……………………………..

ஆண் : அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு
போயிருவ மாரி
மத்த நேரம் போரடிக்கும்
என்ன பண்ண தாயி

பெண் : ஹேய் மேலோகம் பூலோகம்
சொந்த ஊரு மாரி
நான் வந்து வந்து போவேண்டா
வெள்ளி செவ்வா தேதி

ஆண் : ஹேய் அடுத்த வெள்ளி

ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா
ஆத்தா நீயும் வந்துப்புட்டா
தூள் பறக்கும்மா

பெண் : அட உன்னோட காம்பினேஷன்
புடிச்சுப் போச்சுடா
யாரு இங்க டாமினேஷன்
அடிச்சி வெரட்டுடா

ஆண் : ஆத்தா நீயும் கூட இருந்த
பெண் : சொல்லு
ஆண் : மேலும் மேலும் வெற்றி வரும்
பெண் : ஆமா
ஆண் : நாலு பேருக்கு நன்மை செஞ்சா
பெண் : செஞ்சா
ஆண் : பூமி நம்மல சுத்தி வரும்

பெண் : நீ கும்பிட போன தெய்வம்
உன் குறுக்க வந்ததடா
ஆண் : என் குருக்க வந்த தெய்வம்
அட கூட ஆடுதம்மா

பெண் : பால்ல ஊத்துடா
கூழ ஊத்துடா
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு
சூடம் ஏத்துடா

ஆண் : வெட்டு ஒன்னுதான்
துண்டு ரெண்டுதான்
வெட்டி வெச்ச தேங்காயில
பூஜ பண்ணவா

ஆண் : தன்ன நானனா
தன்ன நானனா தனனன
நானனன நன்னனானன ஹே

பெண் : தன்ன நானனா
தன்ன நானனா
தனனன்ன தானனானன்ன
நனனன்னானானனா
ஓகே குட் நைட்

திருப்பாச்சி படத்தின் மற்ற பாடல்கள்

கும்பிட போன தெய்வம் தேடல் சொற்கள்:
கும்பிட போன தெய்வம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கும்பிட போன தெய்வம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கும்பிட போன தெய்வம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கும்பிட போன தெய்வம் பாட்டு
கும்பிட போன தெய்வம் ஐடியூன்ஸ், கும்பிட போன தெய்வம் tamil2lyrics
திருப்பாச்சி கும்பிட போன தெய்வம்
கும்பிட போன தெய்வம் பாட்டு வரிகள்
கும்பிட போன தெய்வம் படத்தின் பேர்
கும்பிட போன தெய்வம் ரிங்டோன்
கும்பிட போன தெய்வம் வரிகள்
பாடல் கும்பிட போன தெய்வம்
தினா கும்பிட போன தெய்வம்