கண்ணும் கண்ணும்தான்

This content is also available in: English

பாடகர்கள்: உமா ரமணன்,ஹாிஷ் ராகவேந்திரா,பிரேம்ஜி அமரன்
இசையமைப்பாளர்: மணி சா்மா
படம்: திருப்பாச்சி

இந்த பாடலை பற்றி :
திருப்பாச்சி படத்திலிருந்து கண்ணும் கண்ணும்தான் என்ற பாடலை பாடிய பாடகர்கள் உமா ரமணன்,ஹாிஷ் ராகவேந்திரா,பிரேம்ஜி அமரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் மணி சா்மா.கண்ணும் கண்ணும்தான் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருப்பாச்சி படத்தின் கண்ணும் கண்ணும்தான் பாடலின் வரிகள்

பாடகி : உமா ரமணன்

பாடகா்கள் : ஹாிஷ் ராகவேந்திரா, பிரேம்ஜி அமரன்

இசையமைப்பாளா் : மணி சா்மா

குழு : ………………………………

ஆண் : கண்ணும் கண்ணும்தான்
கலந்தாச்சு கலப்பில் காதல் தான்
கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு
போயாச்சு

பெண் : கண்ணும் கண்ணும்தான்
கலந்தாச்சு கலப்பில் காதல் தான்
கருவாச்சு கண்ணில் மட்டும் கற்பு
போயாச்சு

ஆண் : என்னில் உன்னை
நான் சோ்த்து வைக்கலாமா

பெண் : வாழும் வரைக்கும்
நான் செலவாக வரவா

ஆண் : பணிகாலமா இல்ல
வோ்வையா அடி காற்றாய்
நானும் தொடவா

ஆண் : தோள் சாயனும்
கை ஆயனும் அட நாணம்
கைதான் விடுமா

குழு : கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..

குழு : ………………………………

குழு : கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்
கம் ஆன் கம் ஆன்……..

ஆண் : வெத்து காத்து
தான் உயிா் மூச்சு காதல்
மட்டும் தான் வாழ்வாச்சு
மத்த நேரம் ரொம்ப போராச்சு

பெண் : பொண்ணுக்குள்ள
தான் என்னாச்சு மொத்த
நேரமும் ஆராய்ச்சி
பொண்ணுக்குள்ள ஆணின்
மனசாட்சி

ஆண் : விரலால் நானும்
உன் தேகம் நெய்யலாமா

பெண் : அடடா கூச்சம்
உன்னை சும்மா விடுமா

ஆண் : உன் மூச்சிலும்
என் பேச்சிலும் நாம்
வாழும் வாழ்க்கை கொடுமா

பெண் : விழி வீச்சிலும்
பொய் பேச்சிலும் நம்
காதல் வாழும் சுகமா

குழு : ………………………………

ஆண் : பத்து மாதம் தான்
தாய் வயிற்றில் இனி மொத்த
காலம் தான் உன்னிடத்தில்
என்னை தாங்கும் தாயும் நீயே

பெண் : பிறக்கும் போது
தான் பெண்ணானேன்
வளரும் போது தான்
ஆணானேன் உன்னால்
தானே தாயும் ஆவேன்

ஆண் : காதில் வந்து
ஒரு வாா்த்தை
சொல்லலாமா

பெண் : சொல்லும் வாா்த்தை
என்னை உயிரோடு விடுமா

ஆண் : விழியோரமா
அதிகாரமா நம் காதல்
ஆட்சி அமைக்கும்

பெண் : அது தானடா
வெகு காலமா நாம்
வாழும் வரைக்கும் நிலைக்கும்

குழு : கம் ஆன் கம் ஆன்…….
கம் ஆன் கம் ஆன்……..
கம் ஆன் கம் ஆன்………
கம் ஆன் கம் ஆன்……..

குழு : ………………………………

திருப்பாச்சி படத்தின் மற்ற பாடல்கள்

கண்ணும் கண்ணும்தான் தேடல் சொற்கள்:
கண்ணும் கண்ணும்தான் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கண்ணும் கண்ணும்தான் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கண்ணும் கண்ணும்தான்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கண்ணும் கண்ணும்தான் பாட்டு
கண்ணும் கண்ணும்தான் ஐடியூன்ஸ், கண்ணும் கண்ணும்தான் tamil2lyrics
திருப்பாச்சி கண்ணும் கண்ணும்தான்
கண்ணும் கண்ணும்தான் பாட்டு வரிகள்
கண்ணும் கண்ணும்தான் படத்தின் பேர்
கண்ணும் கண்ணும்தான் ரிங்டோன்
கண்ணும் கண்ணும்தான் வரிகள்
பாடல் கண்ணும் கண்ணும்தான்
மணி சா்மா கண்ணும் கண்ணும்தான்