நீ எந்த ஊரு

This content is also available in: English

பாடகர்கள்: திப்பு
இசையமைப்பாளர்: தினா
படம்: திருப்பாச்சி

இந்த பாடலை பற்றி :
திருப்பாச்சி படத்திலிருந்து நீ எந்த ஊரு என்ற பாடலை பாடிய பாடகர்கள் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.நீ எந்த ஊரு பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருப்பாச்சி படத்தின் நீ எந்த ஊரு பாடலின் வரிகள்

பாடகர் : திப்பு

இசை அமைப்பாளர் : தினா

குழு : வாரே வாரே வாராரே
தள்ளு
வாரே வாரே வாராரே
ஒத்துடா
வாரே வாரே வாராரே
அடங்குடா
மச்சி மச்சி மச்சி மச்சி
மச்சி மச்சி மஜா

ஆண் : நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
குழு : இல்ல இல்ல

ஆண் : நீ என்ன உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு : இல்ல இல்ல

ஆண் : நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
குழு : இல்ல இல்ல

ஆண் : நீ என்ன உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு : இல்ல இல்ல

ஆண் : தொப்புள் கொடி உறவா
குழு : இல்ல இல்ல
ஆண் : அட கட்சிக்கொடி உறவா
குழு : இல்ல இல்ல
ஆண் : ஹேய் மேட்டுகுடி உறவா
குழு : இல்ல இல்ல
ஆண் : அட கள்ளுக்கட உறவா
குழு : இல்லவே இல்ல

ஆண் : உன்னை யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும்
அண்ணன் தம்பிடா

ஆண் : ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும்
அண்ணன் தம்பிடா

ஆண் : நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல

ஆண் : நீ என்ன உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல

குழு : ……………………………………..

ஆண் : சாமி வரம் தந்திட்டா
குழு : ஓஹோ
ஆண் : கொட்டும் மழை கொட்டுண்டா
ஏழை மனம் பொங்கும்டா
குழு : ஓஹோ
ஆண் : நான் அய்யனாரு பக்தண்டா

ஆண் : மண்ண நம்பி வேரு
விண்ண நம்பி ஆறு
என்ன நம்பி யாரும்
கெட்டதில்ல பாரு
குழு : ஓஹோ ஓஹோ

ஆண் : உனக்கொரு பேரு
எனக்கொரு பேரு
ஒன்னுசேர்த்து பாரு
இந்தியன்னு பேரு
குழு : ஓஹோ ஓஹோ

ஆண் : பொறப்பும் இறப்பும்
அவன் கையில
நாம வாழும் வாழ்க்க
நம்ம கையில…ஹே
பொறப்பும் இறப்பும்
அவன் கையில
நாம வாழும் வாழ்க்க
நம்ம கையில…ஹே

ஆண் : நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல

ஆண் : நீ என்ன உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு : இல்ல இல்ல இல்ல இல்ல

குழு : ………………………………………….

ஆண் : அம்மை அப்பன் தானடா
குழு : ஓஹோ
ஆண் : நம்மையாளும் சாமிடா
கருவறை தோழிடா
குழு : ஓஹோ
ஆண் : நம்ம உயிர் நாடிடா

ஆண் : கண்ண பொத்தி வாழு
காத பொத்தி வாழு
வாய பொத்தி வாழு
நம்ம காந்தி மொழி கேளு
குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ

ஆண் : ஆத்திகம் தான் மூச்சு
சத்தியம் தான் பேச்சு
ஆசையெல்லாம் போச்சு
நம்ம புத்தர் கொடி எத்து
குழு : ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ

ஆண் : பொறப்பும் இறப்பும்
அவன் கையில
நாம வாழும் வாழ்க்க
நம்ம கையில…ஹே
பொறப்பும் இறப்பும்
அவன் கையில
நாம வாழும் வாழ்க்க
நம்ம கையில…

ஆண் : நீ எந்த ஊரு
நான் எந்த ஊரு
முகவரி தேவையில்ல
குழு : இல்ல இல்ல

ஆண் : நீ என்ன உறவு
நான் என்ன உறவு
சொந்தத்தில் அர்த்தம் இல்ல
குழு : இல்ல இல்ல

ஆண் : தொப்புள் கொடி உறவா
குழு : இல்ல இல்ல
ஆண் : அட கட்சிக்கொடி உறவா
குழு : இல்ல இல்ல
ஆண் : ஹேய் மேட்டுகுடி உறவா
குழு : இல்ல இல்ல
ஆண் : அட கள்ளுக்கட உறவா
குழு : இல்லவே இல்ல

ஆண் : உன்னை யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும்
அண்ணன் தம்பிடா

ஆண் : ஹேய் உன்னை யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும்
அண்ணன் தம்பிடா
நாம அண்ணன் தம்பிடா

திருப்பாச்சி படத்தின் மற்ற பாடல்கள்

நீ எந்த ஊரு தேடல் சொற்கள்:
நீ எந்த ஊரு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ எந்த ஊரு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ எந்த ஊரு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ எந்த ஊரு பாட்டு
நீ எந்த ஊரு ஐடியூன்ஸ், நீ எந்த ஊரு tamil2lyrics
திருப்பாச்சி நீ எந்த ஊரு
நீ எந்த ஊரு பாட்டு வரிகள்
நீ எந்த ஊரு படத்தின் பேர்
நீ எந்த ஊரு ரிங்டோன்
நீ எந்த ஊரு வரிகள்
பாடல் நீ எந்த ஊரு
தினா நீ எந்த ஊரு