என்ன தவம்

This content is also available in: English

பாடகர்கள்: தினா மற்றும் ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர்: தினா
படம்: திருப்பாச்சி

இந்த பாடலை பற்றி :
திருப்பாச்சி படத்திலிருந்து என்ன தவம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் தினா மற்றும் ஸ்வர்ணலதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தினா.என்ன தவம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருப்பாச்சி படத்தின் என்ன தவம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : தினா மற்றும் ஸ்வர்ணலதா

இசை அமைப்பாளர் : தினா

பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்
பாவி நானும் பொண்ணா
பொறந்த பாவமா
வாழும் இடம் பொறந்த
இடம் ஆகுமா

பெண் : ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….
ஹ்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்….

ஆண் : காணும் காய்ச்சி தீ புடிக்க
கண்ணு ரெண்டும் நீர் இறைக்க
மீள நானும் கரைசேர்த்து போறேனே
சாமீ மேல பாரம் போட்டு வாரேனே

ஆண் : கண்ணே கற்பகமே
கண்ணுக்குள்ள சொப்பணமே
தூங்காம அண்ணன் கூட
எப்போதும் கூட இரு

ஆண் : என் தாயி
ஒரு தாய பெத்தெடுத்தாளே
புது வாழ்வு அவ வாழ
தத்து விட்டேனே
கருவீட்டில் பூத்துபுட்டோம்
வீட்டையுந்தான் மாத்திபுட்டோம்

பெண் : அவதாரம் போல நீயும்
அவதரித்தாயே
மருதாணி போல என்ன
வளத்து விட்டாயே
செவந்த இடம் பொறந்த இடம்
உதிர்ந்த இடம் புகுந்த இடம்

ஆண் மற்றும் பெண் :
என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை ஆகிப்புட்டோம்

பெண் : என்ன தவம் செஞ்சிபுட்டோம்
அண்ணன் தங்கை…………………

திருப்பாச்சி படத்தின் மற்ற பாடல்கள்

என்ன தவம் தேடல் சொற்கள்:
என்ன தவம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன தவம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன தவம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன தவம் பாட்டு
என்ன தவம் ஐடியூன்ஸ், என்ன தவம் tamil2lyrics
திருப்பாச்சி என்ன தவம்
என்ன தவம் பாட்டு வரிகள்
என்ன தவம் படத்தின் பேர்
என்ன தவம் ரிங்டோன்
என்ன தவம் வரிகள்
பாடல் என்ன தவம்
தினா என்ன தவம்