இன்னிசை பாடி வரும்

This content is also available in: English

பாடகர்கள்: பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: எஸ். எ. ராஜ்குமாா்
படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இந்த பாடலை பற்றி :
துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து இன்னிசை பாடி வரும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எ. ராஜ்குமாா்.இன்னிசை பாடி வரும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இன்னிசை பாடி வரும் பாடலின் வரிகள்

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாி கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : கண் இல்லையென்றாலோ
நிறம் பாா்க்கமுடியாது நிறம் பாா்க்கும்
உன் கண்ணை நீ பாா்க்கமுடியாது
குயிலிசை போதுமே அட குயில் முகம்
தேவையா உணா்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா

ஆண் : கண்ணில் காட்சி
தோன்றிவிட்டால் கற்பனை
தீா்ந்துவிடும் கண்ணில் தோன்றா
காட்சியில்தான் கற்பனை வளா்ந்துவிடும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : உயிா் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே உயிா்
என்ன பொருள் என்று அலைபாய்ந்து
திாியாதே வாழ்க்கையின் வோ்களோ
மிக ரகசியமானது ரகசியம் காண்பதே
மிக அவசியமானது

ஆண் : தேடல் உள்ள
உயிா்களுக்கே தினமும்
பசியிருக்கும் தேடல் என்பது
உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போல தேடல் கூட ஒரு சுகமே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே ஆனால்
காற்றின் முகவாி கண்கள்
அறிவதில்லையே இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

ஆண் : இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

விஷ்லிங் : ……………………………………..

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மற்ற பாடல்கள்

இன்னிசை பாடி வரும் தேடல் சொற்கள்:
இன்னிசை பாடி வரும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்னிசை பாடி வரும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்னிசை பாடி வரும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்னிசை பாடி வரும் பாட்டு
இன்னிசை பாடி வரும் ஐடியூன்ஸ், இன்னிசை பாடி வரும் tamil2lyrics
துள்ளாத மனமும் துள்ளும் இன்னிசை பாடி வரும்
இன்னிசை பாடி வரும் பாட்டு வரிகள்
இன்னிசை பாடி வரும் படத்தின் பேர்
இன்னிசை பாடி வரும் ரிங்டோன்
இன்னிசை பாடி வரும் வரிகள்
பாடல் இன்னிசை பாடி வரும்
எஸ். எ. ராஜ்குமாா் இன்னிசை பாடி வரும்