இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ்

This content is also available in: English

பாடகர்கள்: பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளர்: எஸ்.எ. ராஜ்குமார்
படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இந்த பாடலை பற்றி :
துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. உன்னிகிருஷ்ணன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ்.எ. ராஜ்குமார்.இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் பாடலின் வரிகள்

பாடகர் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

குழு : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

குழு : ஒரு கானம்
வருகையில் உள்ளம்
கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே

குழு : இந்த வாழ்க்கையே
ஒரு தேடல்தான் அதை
தேடித் தேடி தேடும் மனது
தொலைகிறதே

குழு : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

ஆண் : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை

பெண் : ………………………

ஆண் : { கண் கொண்டு
தன் கண்ணை கண்டவர்கள்
கிடையாது என் கண்ணை
காணுகிறேன் இமை ரெண்டும்
அசையாது } (2)

ஆண் : குயில் இசை
கேட்டவள் இன்று குயில்
முகம் பார்க்கிறாள் உயிர்
தொட்ட பாடலின் முழு
உருவத்தை பார்க்கிறாள்

ஆண் : தேடும் முன்பே
வந்த பொருள் வாழ்வில்
நிலைப்பதில்லை தேடி
தேடி கண்ட பொருள்
எளிதில் தொலைவதில்லை

ஆண் : இசை பாட்டும்
காற்றும் சேர்ந்த பின்பு
பிரிவதில்லை

குழு : இன்னிசை பாடகரே
இவள் விண்ணுயிர் கலந்து
விட்டால் மண்ணகம் உள்ள
வரை இவள் மனசுக்குள்
வாழ்ந்திருப்பாள்

ஆண் : இன்னிசை பாடி
வரும் இளம் காற்றுக்கு
உருவமில்லை காற்றலை
இல்லையென்றால் ஒரு
பாட்டொலி கேட்பதில்லை

குழு : ………………………

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மற்ற பாடல்கள்

இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் தேடல் சொற்கள்:
இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் பாட்டு
இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் ஐடியூன்ஸ், இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் tamil2lyrics
துள்ளாத மனமும் துள்ளும் இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ்
இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் பாட்டு வரிகள்
இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் படத்தின் பேர்
இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் ரிங்டோன்
இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ் வரிகள்
பாடல் இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ்
எஸ்.எ. ராஜ்குமார் இன்னிசை பாடி வரும் கிளைமாக்ஸ்