பலபாலக்குடு

This content is also available in: English

பாடகர்கள்: கோபால் ராவ்
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இந்த பாடலை பற்றி :
துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து பலபாலக்குடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் கோபால் ராவ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.பலபாலக்குடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் பலபாலக்குடு பாடலின் வரிகள்

பாடகர் : கோபால் ராவ்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண் : ஓஹ ஓஹ
குழு : துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண் : ஓஹ ஓஹ

ஆண் : பளபளக்குது
குழு : புது நோட்டு
ஆண் : எனை இழுக்குது
குழு : வலை போட்டு
ஆண் : கடைசியில் ஒரு
குழு : எல போட்டு
ஆண் : கை தொடைக்கணும்
குழு : புது நோட்டு

ஆண் : காஷ்மீரை விலை கேட்டு
குழு : ஓயே ஓ
ஆண் : காசாலே கொடியேற்று
குழு : ஓயே ஓ

ஆண் : சொர்க்கம் சென்று
அந்த கதவு தட்டு
விசிட்டிங் கார்டு காட்டு
கார்ட பார்த்தும்
அது தொறக்கலையா
காந்தி நோட்ட நீட்டு

குழு : துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண் : ஓஹ ஓஹ

ஆண் : பளபளக்குது
குழு : புது நோட்டு
ஆண் : எனை இழுக்குது
குழு : வலை போட்டு
ஆண் : கடைசியில் ஒரு
குழு : எல போட்டு
ஆண் : கை தொடைக்கணும்
குழு : புது நோட்டு

குழு : யே யே யே யே யேய்
யே யே யே யே யேய்
யே யே …….

ஆண் : மனி மனி மனி மனி
மேக்ஸ் மெனி திங்க்ஸ்
மனி மனி மனி மனி
மேக்ஸ் மெனி திங்க்ஸ்

ஆண் : சின்ன பொன்னுங்களின்
சைட்டும் கொடுக்கும்
பின்பு பைட்டும் கொடுக்கும்
இந்த துட்டு துட்டு

ஆண் : புது கவர்மெண்ட்டு
அமைச்சு கொடுக்கும்
பின்பு அதையும் கவுக்கும்
இந்த துட்டு துட்டு

ஆண் : உலகம் என்பது
உருண்டு கிடக்குது
துட்டு சக்கரம் மாட்டிகிட்டு
அந்த வண்டியில்
மனிதன் போகிறான்
ரெண்டு கண்ணையும் மூடிகிட்டு

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
{காசு தேடி போவோமா
எக்கா சின்னக்கா
கருவில் இருந்து காடு வரை
எல்லாம் துட்டக்கா} (2)

ஆண் : பளபளக்குது
குழு : புது நோட்டு
ஆண் : எனை இழுக்குது
குழு : வலை போட்டு
ஆண் : கடைசியில் ஒரு
குழு : எல போட்டு
ஆண் : கை தொடைக்கணும்
குழு : புது நோட்டு

குழு : ………………………………………

ஆண் : சின்ன சின்ன சின்ன
நரிய பிடித்து
ஒரு சிங்கத்தில் அமர்த்தும்
இந்த துட்டு துட்டு

ஆண் : வட்ட வட்ட வட்ட
வளையம் பிடித்து
அதில் ஒட்டகம் நுழைக்கும்
இந்த துட்டு துட்டு

ஆண் : கல்லறை மூடியும்
கதவு திறக்குமே
சில்லரை ஓசையை கேட்டுபுட்டு
ஜாதி மதமெல்லாம்
ஒழிஞ்சி போகுமே
பச்ச நோட்ட தான் பாத்துபுட்டு

குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
{காசு தேடி போவோமா
எக்கா பெரியக்கா
கையில் காசு வச்சிருந்தா
தப்பும் சரியக்கா} (2)
காசு தேடி போவோமா எக்கா பெரியக்கா
கையில் காசு வச்சிருந்தா தப்பும் சரியக்கா

ஆண் : பளபளக்குது
குழு : புது நோட்டு
ஆண் : எனை இழுக்குது
குழு : வலை போட்டு
ஆண் : கடைசியில் ஒரு
குழு : எல போட்டு
ஆண் : கை தொடைக்கணும்
குழு : புது நோட்டு

ஆண் : காஷ்மீரை விலை கேட்டு
குழு : ஓயே ஓ
ஆண் : காசாலே கொடியேற்று
குழு : ஓயே ஓ

ஆண் : சொர்க்கம் சென்று
அந்த கதவு தட்டு
விசிட்டிங் கார்டு காட்டு
கார்ட பார்த்தும்
அது தொறக்கலையா
காந்தி நோட்ட நீட்டு

குழு : துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண் : ஓஹ ஓஹ யே
துட்டு துட்டு துட்டு துட்டு
ஆண் : ஓஹ ஓஹ யே

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மற்ற பாடல்கள்

பலபாலக்குடு தேடல் சொற்கள்:
பலபாலக்குடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பலபாலக்குடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பலபாலக்குடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பலபாலக்குடு பாட்டு
பலபாலக்குடு ஐடியூன்ஸ், பலபாலக்குடு tamil2lyrics
துள்ளாத மனமும் துள்ளும் பலபாலக்குடு
பலபாலக்குடு பாட்டு வரிகள்
பலபாலக்குடு படத்தின் பேர்
பலபாலக்குடு ரிங்டோன்
பலபாலக்குடு வரிகள்
பாடல் பலபாலக்குடு
எஸ். ஏ. ராஜ்குமார் பலபாலக்குடு