காக்கை சிறகினிலே

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இந்த பாடலை பற்றி :
துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து காக்கை சிறகினிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.காக்கை சிறகினிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் காக்கை சிறகினிலே பாடலின் வரிகள்

பாடகி : சுஜாதா

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா – நிந்தன்
கரிய நிறம்
தோன்றுதடா நந்தலாலா

பெண் : பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா – நிந்தன்
பச்சை நிறம்
தோன்றுதடா நந்தலாலா

பெண் : கேட்கும் ஒளியில் எல்லாம்
நந்தலாலா -நிந்தன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா

பெண் : தீக்குள் விரலை வைத்தால்
நந்தலாலா – நின்னை
தீண்டும் இன்பம்
தோன்றுதடா நந்தலாலா

பெண் : காக்கை சிறகினிலே
நந்தலாலா – நிந்தன்
கரிய நிறம்
தோன்றுதடா நந்தலாலா

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மற்ற பாடல்கள்

காக்கை சிறகினிலே தேடல் சொற்கள்:
காக்கை சிறகினிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காக்கை சிறகினிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காக்கை சிறகினிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காக்கை சிறகினிலே பாட்டு
காக்கை சிறகினிலே ஐடியூன்ஸ், காக்கை சிறகினிலே tamil2lyrics
துள்ளாத மனமும் துள்ளும் காக்கை சிறகினிலே
காக்கை சிறகினிலே பாட்டு வரிகள்
காக்கை சிறகினிலே படத்தின் பேர்
காக்கை சிறகினிலே ரிங்டோன்
காக்கை சிறகினிலே வரிகள்
பாடல் காக்கை சிறகினிலே
எஸ். ஏ. ராஜ்குமார் காக்கை சிறகினிலே