இருவது கோடி

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்
இசையமைப்பாளர்: எஸ். ஏ. ராஜ்குமார்
படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இந்த பாடலை பற்றி :
துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து இருவது கோடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார்.இருவது கோடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் இருவது கோடி பாடலின் வரிகள்

பாடகர் : ஹரிஹரன்

இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

குழு : ரூருரூ…. ரூருரூ
ரூருரூ….. ரூருரூ

ஆண் : {இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ} (2)

ஆண் : குழைகின்ற தங்கங்கள்
கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு
புருவங்கள் ஆகாதோ

ஆண் மற்றும் குழு :
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே

ஆண் : ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ.. ஓஹோ..

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ….

ஆண் : தங்கமான கூந்தல்
தாழ்ந்து வந்ததென்ன
வந்து உந்தன் பாதம் கண்டு
வணக்கம் சொல்லவோ

ஆண் : தேன் மிதக்கும் உதடு
சேர்ந்திருப்பதென்ன
ஒன்றை ஒன்று முத்தமிட்டு
இன்பம் கொள்ளவோ

ஆண் : மானிடப் பிறவி
என்னடி மதிப்பு
உன் கால் விரல் நகமாய்
இருப்பது சிறப்பு

ஆண் மற்றும் குழு :
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே

ஆண் : ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ.. ஓஹோ..

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

குழு : ரூருரூ…. ரூருரூ
ரூருரூ….. ரூருரூ

ஆண் : ஜூலை மாதம் பூக்கும்
கொன்றைப் பூக்கள் போல
சேலை கொண்ட பெண்ணின்
அங்கம் தோற்றம் காட்டுதே

ஆண் : தாஜ்மகாலின் வண்ணம்
மாறக்கூடும் பெண்ணே
மின்னும் உந்தன் கன்னம் இன்னும்
வண்ணம் கூடுதே

ஆண் : நிறமுள்ள மலர்கள்
சோலைக்கு பெருமை
நீ உள்ள ஊரில்
வசிப்பது பெருமை

ஆண் மற்றும் குழு :
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே

ஆண் : ஓஹோ.. ஓஹோ..
ஓஹோ.. ஓஹோ..

ஆண் : இருபது கோடி நிலவுகள் கூடி
பெண்மையானதோ
என் எதிரே வந்து புன்னகை செய்ய
கண் கூசுதோ

ஆண் : குழைகின்ற தங்கங்கள்
கன்னங்கள் ஆகாதோ
நெளிகின்ற வில் ரெண்டு
புருவங்கள் ஆகாதோ

ஆண் மற்றும் குழு :
நூறு கோடி பெண்கள் உண்டு
உன் போல் யாரும் இல்லையே
ஆனால் கன்னி உந்தன் கண்கள்
கண்கள் மட்டும் காணவில்லையே

குழு : ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ஹே
ஹே ஹே ஹே ….

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மற்ற பாடல்கள்

இருவது கோடி தேடல் சொற்கள்:
இருவது கோடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இருவது கோடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இருவது கோடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இருவது கோடி பாட்டு
இருவது கோடி ஐடியூன்ஸ், இருவது கோடி tamil2lyrics
துள்ளாத மனமும் துள்ளும் இருவது கோடி
இருவது கோடி பாட்டு வரிகள்
இருவது கோடி படத்தின் பேர்
இருவது கோடி ரிங்டோன்
இருவது கோடி வரிகள்
பாடல் இருவது கோடி
எஸ். ஏ. ராஜ்குமார் இருவது கோடி