மேகமை வந்து போகிறேன்

This content is also available in: English

பாடகர்கள்: ராஜேஷ்
இசையமைப்பாளர்: எஸ். எ. ராஜ்குமாா்
படம்: துள்ளாத மனமும் துள்ளும்

இந்த பாடலை பற்றி :
துள்ளாத மனமும் துள்ளும் படத்திலிருந்து மேகமை வந்து போகிறேன் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ராஜேஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எஸ். எ. ராஜ்குமாா்.மேகமை வந்து போகிறேன் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மேகமை வந்து போகிறேன் பாடலின் வரிகள்

பாடகா் : ராஜேஷ்

இசையமைப்பாளா் : எஸ். எ. ராஜ்குமாா்

ஆண் : ……………………………….
விஷ்லிங் : ……………………………….

ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாாிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோ்வது என் அன்பே….
என் அன்பே…..

ஆண் : மேகமாய் வந்து
போகிறேன் வெண்ணிலா
உன்னை தேடினேன்

ஆண் : உறங்காமலே உளறல்
வரும் இதுதானோ ஆரம்பம்
அடடா மனம் பறிபோனதே
அதில் தானோ இன்பம்

ஆண் : காதல் அழகானதா
இல்லை அறிவானதா காதல்
சுகமானதா இல்லை சுமையானதா
என் அன்பே என் அன்பே

ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)

ஆண் : நீ வந்ததும் மழை
வந்தது நெஞ்செங்கும்
ஆனந்தம் நீ பேசினால்
என் சோலையில்
எங்கெங்கும் பூவாசம்

ஆண் : என் காதல் நிலா
என்று வாசல் வரும்
அந்த நாள் வந்து தான்
என்னில் சுவாசம் வரும்
என் அன்பே என் அன்பே

ஆண் : { மேகமாய் வந்து போகிறேன்
வெண்ணிலா உன்னை தேடினேன் } (2)
யாாிடம் தூது சொல்வது என்று நான்
உன்னை சோ்வது
{ என் அன்பே….
என் அன்பே….. } (2)

துள்ளாத மனமும் துள்ளும் படத்தின் மற்ற பாடல்கள்

மேகமை வந்து போகிறேன் தேடல் சொற்கள்:
மேகமை வந்து போகிறேன் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு மேகமை வந்து போகிறேன் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு மேகமை வந்து போகிறேன்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு மேகமை வந்து போகிறேன் பாட்டு
மேகமை வந்து போகிறேன் ஐடியூன்ஸ், மேகமை வந்து போகிறேன் tamil2lyrics
துள்ளாத மனமும் துள்ளும் மேகமை வந்து போகிறேன்
மேகமை வந்து போகிறேன் பாட்டு வரிகள்
மேகமை வந்து போகிறேன் படத்தின் பேர்
மேகமை வந்து போகிறேன் ரிங்டோன்
மேகமை வந்து போகிறேன் வரிகள்
பாடல் மேகமை வந்து போகிறேன்
எஸ். எ. ராஜ்குமாா் மேகமை வந்து போகிறேன்