என் நெஞ்சு

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ் மற்றும் சைந்தவி
இசையமைப்பாளர்: விஜய் அண்டோனி
படம்: உத்தம புத்திரன்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் படத்திலிருந்து என் நெஞ்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ் மற்றும் சைந்தவி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அண்டோனி.என் நெஞ்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் படத்தின் என் நெஞ்சு பாடலின் வரிகள்

பாடகர்கள் : விஜய் பிரகாஷ் மற்றும் சைந்தவி

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : ஹே யூ ஆர் மை லவ்
யூ ஆர் மை டெஸ்டினி

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்

ஆண் : பார்வைகள் புது வார்த்தை
பரிமாறுதே
இதயங்கள் இடம்மாறுதே
பெண் : உன்னால் என் நிமிடங்கள்
அழகானதே
வலிக்கூட சுகமானதே

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்

ஆண் : உன்னோடுப் பேசிக்கொள்ள
வார்த்தைகள் சேர்த்துவைத்தும்
உள்ளுக்குள் சிக்கித்தவித்தேன்
பெண் : உன் பேரை மட்டும் தினம்
நெஞ்சுக்குள் சொல்லிச்சொல்லி
என் பேரை இன்று மறந்தேனே

ஆண் : மஞ்சள் நிலவே
கொஞ்சல் மொழியே
வெட்கத்திமிரே சாய்க்காதே
பெண் : ஆசைக்கனவே
மீசைப்புயலே
நித்தம் இசையில் நீ கொல்லாதே….

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்

குழு : ………………………………………….

ஆண் : உன் மூச்சுக்காற்றுப் பட்டு
பூக்கின்ற பூக்களெல்லாம்
உன் போல வாசனைகள் வீசும்
பெண் : உன்னோடு நான் இருக்கும்
நேரங்கள் அத்தனையும்
போதாது என்று மனம் ஏங்கும்

ஆண் : மின்னல் விழியே
கண்ணக்குழியே
குட்டிக்கவிதை நீதானே
பெண் : முத்தத்தடமே
சுட்டித்தனமே
மொத்தச்சுகமும் நீ என்பேனே

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்

ஆண் : பார்வைகள் புது வார்த்தை
பரிமாறுதே
இதயங்கள் இடம்மாறுதே
பெண் : உன்னால் என் நிமிடங்கள்
அழகானதே
வலிக்கூட சுகமானதே

ஆண் : என் நெஞ்சு சின்ன இலை
நீதான் என் காதல் மழை
உன்னாலே நான் நனையவேண்டும்
பெண் : என் நெஞ்சு சின்னக்கொடி
நீதான் என் காதல் செடி
உன் மீது சுற்றிக்கொள்ள வேண்டும்

ஆண் : ஓஹோ ஓ ஹோ ஓ…(3)
ஓஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ

உத்தம புத்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

என் நெஞ்சு தேடல் சொற்கள்:
என் நெஞ்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என் நெஞ்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என் நெஞ்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என் நெஞ்சு பாட்டு
என் நெஞ்சு ஐடியூன்ஸ், என் நெஞ்சு tamil2lyrics
உத்தம புத்திரன் என் நெஞ்சு
என் நெஞ்சு பாட்டு வரிகள்
என் நெஞ்சு படத்தின் பேர்
என் நெஞ்சு ரிங்டோன்
என் நெஞ்சு வரிகள்
பாடல் என் நெஞ்சு
விஜய் அண்டோனி என் நெஞ்சு