இடிச்சா பச்சரிசி

This content is also available in: English

பாடகர்கள்: வினயா,ரஞ்சித்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: உத்தம புத்திரன்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் படத்திலிருந்து இடிச்சா பச்சரிசி என்ற பாடலை பாடிய பாடகர்கள் வினயா,ரஞ்சித். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.இடிச்சா பச்சரிசி பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் படத்தின் இடிச்சா பச்சரிசி பாடலின் வரிகள்

பாடகிகள் : வினயா, சங்கீதா

பாடகர் : ரஞ்சித்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

குழு : ………………………..

பெண் குழு : கல்யாண தேதி
வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
பெண் நெஞ்சில் ஆனந்த கூத்தாச்சு
பாருங்கடி பொண்ண பாருங்கடி
வெட்கத்தில் அவ கன்னம்
சிவந்திருச்சு

குழு : ………………………..

பெண் குழு : ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க

ஆண் குழு : தை மாசம்
வந்துடுச்சு கால நேரம்
சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா
ஆயிடுச்சு மேளச்சத்தம்
கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில்
மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம்
கூடிடுச்சு

{ தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (2)

பெண் குழு : ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க

பெண் : ஏ நெனச்சக் கனவு
ஒண்ணு நெஜமா நடந்திருச்சு
உன்னோட நான் சேருறது
பலிச்சாச்சு

ஆண் : விதைச்ச விதையும்
இங்கு செடியா முளைச்சிருச்சு
பூவும் இல்ல காயும் இல்ல
கனியாச்சு

பெண் : கல்யாணத் தேதி
வந்து கண்ணோடு ஒட்டிக்கிச்சு
என் நெஞ்சில் ஆனந்தக்
கூத்தாச்சு

ஆண் : ஏ கண்டாங்கி சேலைக்
கட்டி என் கைய நீ புடிச்சு
நாம் சேரும் நாளு இங்கு
வந்தாச்சு

ஆண் குழு : தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே

ஆண் : ஏ இடிச்ச
பெண் : பச்சரிசி
ஆண் : புடிச்ச
பெண் : மாவிளக்கு
ஆண் : அரைச்ச
பெண் : சந்தனமும்
மணக்க
ஆண் & பெண் : மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க

குழு : ……………………….

பெண் : ஏ தாங்கும்
மரக்கிளையா போற
வழி நீ துணையா கூட
வர என்ன கொறை அது
போதும்

ஆண் : ஏ ஆலமரத்து
மேல கூவுற ஒருக்குயிலா
வீட்டுக்குள்ள கூடு கட்டு
அது போதும்

பெண் : என்னோட நீ
சிரிச்சா கண்ணீர நீ
துடைச்சா வேறேதும்
வேணாமே அது போதும்

ஆண் : வீடு திரும்பயிலே
வாசல் தொறக்கையிலே
மஞ்சள் முகம் சிரிச்சா
அது போதும்

ஆண் குழு : { தந்தன தந்தன
தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (2)

பெண் குழு : ஏ இடிச்ச பச்சரிசி
புடிச்ச மாவிளக்கு அரைச்ச
சந்தனமும் மணக்க மதுரை
மல்லிகைப்பூ சிரிக்கும்
செவ்வந்திப்பூ செவந்த
குங்குமப்பூ மயக்க

ஆண் குழு : தை மாசம்
வந்துடுச்சு கால நேரம்
சேந்துடுச்சு ஜோடி ஒண்ணா
ஆயிடுச்சு மேளச்சத்தம்
கேட்டுடுச்சு மேகம் கருத்துருச்சு
மாரி மழை பெஞ்சுடுச்சு மண்ணில்
மணம் ஏறிடுச்சு மஞ்சள் நிறம்
கூடிடுச்சு

{ தந்தன தந்தன தந்தன தந்தன
தந்தானன்னானன்னானே } (5)

உத்தம புத்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

இடிச்சா பச்சரிசி தேடல் சொற்கள்:
இடிச்சா பச்சரிசி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இடிச்சா பச்சரிசி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இடிச்சா பச்சரிசி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இடிச்சா பச்சரிசி பாட்டு
இடிச்சா பச்சரிசி ஐடியூன்ஸ், இடிச்சா பச்சரிசி tamil2lyrics
உத்தம புத்திரன் இடிச்சா பச்சரிசி
இடிச்சா பச்சரிசி பாட்டு வரிகள்
இடிச்சா பச்சரிசி படத்தின் பேர்
இடிச்சா பச்சரிசி ரிங்டோன்
இடிச்சா பச்சரிசி வரிகள்
பாடல் இடிச்சா பச்சரிசி
விஜய் ஆன்டனி இடிச்சா பச்சரிசி