உலகம் உன்னக்கு

This content is also available in: English

பாடகர்கள்: விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: விஜய் அண்டோனி
படம்: உத்தம புத்திரன்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் படத்திலிருந்து உலகம் உன்னக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அண்டோனி.உலகம் உன்னக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் படத்தின் உலகம் உன்னக்கு பாடலின் வரிகள்

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

குழு : ……………………………………….

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு

குழு : ……………………………………….

ஆண் : காற்றினைப் பார் ஹே சோர்வதில்லை
வாழ்ந்திடப்பார் நீ தோற்ப்பதில்லை
பூமியைப்பார் அது ஓய்வதில்லை
ஓய்வெடுத்தால் நீ ஜாலி இல்லை

ஆண் : கஷ்ட்டப்பட்டால் எப்போதும் மேலே
பத்திக்கடா பட்டாசுப்போலே
தினம் நீ உதைக்கும்
உதையில் நகரம் பூமி..

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு

குழு : ……………………………………….

ஆண் : கோடு போட்டால் நீ ரோடுப்போடு
தோல்வி வந்தால் அதைத்தூக்கிப்போடு
வாழும்வரை நீ வாழ்ந்துப்பாரு
ஆனமட்டும் அட மோதிப்பாரு

ஆண் : வேட்டைக்காடு நீ வேட்டையாடு
இஷ்ட்டப்படி நீ பூந்து ஆடு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு

ஆண் : உலகம் உனக்கு கவலை எதுக்கு
இருக்கும் வரையில் அடித்து நொறுக்கு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
லைஃப் இது உன்னோட காரு
இஷ்ட்டப்படி நீ ஓட்டிப்பாரு
தடைகள் வரட்டும்
உடைத்து எழுந்து ஓடு

உத்தம புத்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

உலகம் உன்னக்கு தேடல் சொற்கள்:
உலகம் உன்னக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உலகம் உன்னக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உலகம் உன்னக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உலகம் உன்னக்கு பாட்டு
உலகம் உன்னக்கு ஐடியூன்ஸ், உலகம் உன்னக்கு tamil2lyrics
உத்தம புத்திரன் உலகம் உன்னக்கு
உலகம் உன்னக்கு பாட்டு வரிகள்
உலகம் உன்னக்கு படத்தின் பேர்
உலகம் உன்னக்கு ரிங்டோன்
உலகம் உன்னக்கு வரிகள்
பாடல் உலகம் உன்னக்கு
விஜய் அண்டோனி உலகம் உன்னக்கு