தூறல் தேடும்

This content is also available in: English

பாடகர்கள்: ஜானகி ஐய்யர் மற்றும் அஜீஷ்
இசையமைப்பாளர்: விஜய் அண்டோனி
படம்: உத்தம புத்திரன்

இந்த பாடலை பற்றி :
உத்தம புத்திரன் படத்திலிருந்து தூறல் தேடும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜானகி ஐய்யர் மற்றும் அஜீஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் அண்டோனி.தூறல் தேடும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உத்தம புத்திரன் படத்தின் தூறல் தேடும் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஜானகி ஐய்யர் மற்றும் அஜீஷ்

இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ

ஆண் : என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
பெண் : என் காதல் நங்கூரம்
நீ உயிரே
அதிகாலை பொன்வேளை நீ

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ

ஆண் : நீ முதல் நான் வரை
யாவுமே மயக்கம்
பெண் : நீரிலே மூழ்கிடும்
வேதனை எனக்கும்

ஆண் : கடல் சேரும் நதியினிலே
கரை சேரும் படகு இது
பெண் : அதில் நீயும் நானும்
சேர்ந்து மிதப்போம்

ஆண் : தூறல் தேடும் மேகம் நீ
மேகம் தேடும் வானம் நீ
பெண் : தூரம் தேடும் வேகம் நீ
மோகம் தேடும் ராகம் நீ

ஆண் : மாலையில் ராவினில்
போர்வையில் இணைய
பெண் : காலையில் உன் நெஞ்சில்
தூக்கங்கள் களைய

ஆண் : தனியாக ஒரு உலகம்
பரிமாற இரு இதயம்
பெண் : இது போதும் மட்டும்
காதல் வளர்ப்போம்

ஆண் : கால்கள் தேடும் பாதை நீ
பாதம் தேடும் ஊரும் நீ
பெண் : ஓடை தேடும் தாகம் நீ
தாகம் தேடும் கோடை நீ

ஆண் : என் காதல் நங்கூரம் நீ
அதிகாலை பொன்வேளை நீ
பெண் : என் காதல் நங்கூரம்
நீ உயிரே
அதிகாலை பொன்வேளை நீ

உத்தம புத்திரன் படத்தின் மற்ற பாடல்கள்

தூறல் தேடும் தேடல் சொற்கள்:
தூறல் தேடும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தூறல் தேடும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தூறல் தேடும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தூறல் தேடும் பாட்டு
தூறல் தேடும் ஐடியூன்ஸ், தூறல் தேடும் tamil2lyrics
உத்தம புத்திரன் தூறல் தேடும்
தூறல் தேடும் பாட்டு வரிகள்
தூறல் தேடும் படத்தின் பேர்
தூறல் தேடும் ரிங்டோன்
தூறல் தேடும் வரிகள்
பாடல் தூறல் தேடும்
விஜய் அண்டோனி தூறல் தேடும்